தமிழ்நாட்டில் இன்று 16813 பேருக்கு கொரோனா.. 358 பேர் பலி.. ஒரே நாளில் 181920 மாதிரிகள் டெஸ்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 16813 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் வேகமாக சரிய தொடங்கி உள்ளன. தினசரி பாதிப்புகள் 20 ஆயிரத்திற்கும் கீழே சென்ற நிலையில் தற்போது 15 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
லாக்டவுன் காரணமாக தினசரி கேஸ்களில் சரிவு ஏற்பட்டு வருகின்றன. கேஸ்கள் குறைவதால், தமிழகத்தில் லாக்டவுனில் மேலும் தளர்வுகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தனை
தமிழ்நாட்டில் இன்று 16813 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 358 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 28528 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

பலி
தமிழ்நாட்டில் இன்று 32049 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 2091646 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 188664 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 2308838 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

மாவட்ட நிலவரம்
சென்னையில் இன்று 1223 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 12210 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 2236 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 21184 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 1390 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 13102 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

சோதனை
தமிழ்நாட்டில் இன்று 181920 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் தமிழ்நாட்டில் செய்யப்பட அதிகபட்ச டெஸ்ட் இதுதான். தமிழ்நாட்டில் இன்று 171237 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 2,86,90,398 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது .
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications