10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 95.2% பேர் தேர்ச்சி Chennai
oi-Veerakumar
Updated: Monday, April 29, 2019, 10:59 [IST]
Tamilnadu sslc result 2019: 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன.
இந்த தேர்வு முடிவுகளை உடனுக்குடன் அறிய tnresults.nic.in , http://tamil-nadu.indiaresults.com/ , http://www.examresults.net/tamilnadu/tn-board-sslc-10th-result/ போன்ற வெப்சைட்டுகளை பார்க்கலாம். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த பிற சுவாரசிய தகவல்களை உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே தற்கொலை செய்து கொண்ட மாணவி
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே எஸ்எஸ்எல்சி மாணவி சந்தியா தற்கொலை
தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக மாணவி தற்கொலை
இன்று எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியானது
எஸ்எஸ்எல்சி தேர்வில் சந்தியா தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்கொலை

10ம் வகுப்பு தேர்வில் 4395 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி
எஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது. ராமநாதபுரம் மாவட்டம் 2வது இடம், நாமக்கல் மாவட்டம் 3வது இடம் பிடித்தது
பத்தாம் வகுப்பு தேர்வு ரிசல்ட் மாணவர்கள் 93.3 சதவீதம் தேர்ச்சி. மாணவிகள் 97% தேர்ச்சி
வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
சற்று நேரத்தில் வெளியாகிறது தமிழக 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

English summary
Tamilnadu SSLC result will be released on April 29, 2019 by Directorate of Government Examination (DGE), Tamil Nadu in the online mode at 9.30 am. Here is the live updates.