"சென்னையை சுற்றி குழுமியிருக்கும் தரமான சிகப்பு தக்காளிகள்.. சின்ன சின்ன மழைத்துளிகள் செம செம"
சென்னை: சென்னையை சுற்றி சிகப்பு தக்காளிகள் குழுமியிருப்பதால் நல்ல மழை பெய்து வருகிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

இது போல் நேற்று முன் தினமும் கனமழை பெய்தது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் சின்னஞ்சிறிய மழையாக இருந்தாலும் பின்னி பெடலெடுக்க போகுது. சென்னையின் வடமேற்கு பகுதியில் வானம் மேகமூட்டமாக இருந்தது.
Red Thakkalis of very high quality lashing all parts of Chennai. Semma semma semma. Just enjoying the spell. pic.twitter.com/8T30YRpc59
— TamilNadu Weatherman (@praddy06) August 30, 2019
சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களை சுற்றிலும் நல்ல தரமான சிகப்பு தக்காளிகள் சூழ்ந்துள்ளன. இவை செம செம செம மழையை கொடுக்கும். மழையை ரசியுங்கள் என்றார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications