ஆஹா பார்க்கிறதுக்கே ஆசையா இருக்கே.. இது மட்டும் நடந்தால் சென்னையில் மழை வச்சு செய்யும்- வெதர்மேன்
Recommended Video
சென்னை: இன்னும் கொஞ்சம் நாளில் தமிழகம் மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை வச்சு செய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இன்னும் அந்தளவுக்கு மழை பெய்யவில்லை. உருவான 3 புயல்களில் இரு புயல்கள் அரபிக் கடலிலும் ஒரு புயல் வங்கக் கடலில் உருவாகி வடக்கு நோக்கியும் சென்றுவிட்டது.
இதனால் இன்னும் கொஞ்ச நாட்களில் வடகிழக்கு பருவமழையே முடியும் நிலையில் உள்ளது. ஆனால் மழை பெய்தபாடில்லை. இதனால் வரும் கோடையிலும் வறட்சி நிலவும் என அச்சம் இப்போதே மக்களிடம் தொற்றி கொண்டது.

கிராஃப்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் ஒரு வாரம் போய்விட்டது. எனினும் ரேடாரில் இது போன்ற கிராஃப்களை பார்ப்பதற்கு சற்று ஆசையாக இருக்கிறது.

சந்தேகம் இல்லை
இது போல் நடந்தால் மிகவும் நன்றாக இருக்கும். ஏராளமான மேகக் கூட்டங்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் நிறைய வருகின்றன. இது போல் நடந்தால் மழை வெச்சு செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ்நாடு வெதர்மேன்
இன்னும் கொஞ்சம் நாட்களில் சென்னை மட்டுமில்லாது தமிழக கடலோர பகுதிகளில் மழை வெளுத்து வாங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது போல் இன்றைய தினம் நிஷா புயல் பற்றிய நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

நிஷா புயல்
அதில் இது போல்தான் கடந்த 2008-இல் நவம்பர் மாதம் முழுவதும் மழையே இல்லாமல் இருந்தது. ஆனால் நிஷா புயலால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என நினைவுகளை கூறியுள்ளார். அப்படியென்றால் மீண்டும் ஒரு நிஷா வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications