100க்கும் கீழாக தொற்று.. 1000க்கும் கீழாக குறைந்த நோயாளிகள்.. மாறிய மாவட்ட நிலவரம்! முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று பல மாவட்டஙகளில் 100க்கும் குறைவான நபர்களே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கையும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தில் சென்னையில் 992 பேரும் கோவையில் 595 பேரும், கடலூரில் 499 பேரும், செங்கல்பட்டில் 370 பேரும், திருவள்ளூரில் 260 பேரும், சேலத்தில் 238 பேரும் , கள்ளக்குறிச்சியில் 182 பேரும், விழுப்புரத்தில் 148 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் 152 பேரும், மதுரையில் 123 பேரும், தஞ்சாவூரில் 164 பேரும் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 taminadu District-wise abstract of covid cases on 04/09/2020

தமிழகத்தில் செப்டம்பர் 4ம் தேதி நிலவரப்படி எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதையும், இதுவரை அங்கு எவ்வளவு பேர் தற்போது பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதையும் இப்போது பார்ப்போம். அடைப்புக்குறிக்குள் சிகிச்சையில் உள்ளவர்களின் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அரியலூர் 58 (434)
  • செங்கல்பட்டு 370 (2797)
  • சென்னை 992 (12003)
  • கோவை 595 (12003)
  • கடலூர் 499 (3637)
  • தர்மபுரி 41 (187)
  • திண்டுக்கல் 93 ( 889)
  • ஈரோடு 121 ( 1148)
  • கள்ளக்குறிச்சி 182 (937)
  • காஞ்சிபுரம் 154 (1532)
  • கன்னியாகுமரி 107 ( 809)
  • கரூர் 42 ( (376)
  • கிருஷ்ணகிரி 72 ( 475)
  • மதுரை 123 (877)
  • நாகப்பட்டினம் 98 ( 910)
  • நாமக்கல் 75 ( (606)
  • நீலகிரி 95 ( (372)
  • பெரம்பலூர் 13 ( (102)
  • புதுக்கோட்டை 102 (1026)
  • ராமநாதபுரம் 21 (389)
  • ராணிப்பேட்டை 121 (891)
  • சேலம் 239 (3530)
  • சிவகங்கை 48 (203)
  • தென்காசி 85 ( 625)
  • தஞ்சாவூர் 164 (982)
  • தேனி 84 ( 1005)
  • திருப்பத்தூர் (484)
  • திருவள்ளூர் (1313)
  • திருவண்ணாமலை 216 ( 1325)
  • திருவாரூர் 98 ( (692)
  • தூத்துக்குடி 45 ( 757)
  • திருநெல்வேலி 114 (1226)
  • திருப்பூர் 90 (970)
  • திருச்சி 104 (915)
  • வேலூர் 134 ( 1095)
  • விழுப்புரம் 148 (1088)
  • விருதுநகர் 93 (367)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+