உங்கள் மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. நோயாளிகள் எண்ணிக்கை.. முழு நிலவரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி நிலவரப்படி எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதையும், இதுவரை அங்கு எவ்வளவு பேர் தற்போது பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதையும் இப்போது பார்ப்போம். அடைப்புக்குறிக்குள் சிகிச்சையில் உள்ளவர்களின் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- அரியலூர் 29 (402)
- செங்கல்பட்டு 330 (2657)
- சென்னை 949 (11145)
- கோவை 524 (12003)
- கடலூர் 398 (3605)
- தர்மபுரி 56 (297)
- திண்டுக்கல் 136 ( 1028)
- ஈரோடு 117 ( 1178)
- கள்ளக்குறிச்சி 189 (1159)
- காஞ்சிபுரம் 190 (1369)
- கன்னியாகுமரி 96 ( 856)
- கரூர் 54 ( (385)
- கிருஷ்ணகிரி 71 ( 593)
- மதுரை 106 (1046)
- நாகப்பட்டினம் 64 ( 1029)
- நாமக்கல் 97 ( (661)
- நீலகிரி 36 ( (381)
- பெரம்பலூர் 13 ( (94)
- புதுக்கோட்டை 89 (955)
- ராமநாதபுரம் 33 (337)
- ராணிப்பேட்டை 126 (806)
- சேலம் 185 (2750)
- சிவகங்கை 41 (217)
- தென்காசி 65 ( 625)
- தஞ்சாவூர் 122 (1081)
- தேனி 88 ( 860)
- திருப்பத்தூர் 57 (434)
- திருவள்ளூர் 248 (1757)
- திருவண்ணாமலை 262 ( 1558)
- திருவாரூர் 142 ( (683)
- தூத்துக்குடி 91 ( 714)
- திருநெல்வேலி 81 (1126)
- திருப்பூர் 194 (1223)
- திருச்சி 104 (915)
- வேலூர் 147 ( 1119)
- விழுப்புரம் 139 (1010)
- விருதுநகர் 97 (429)
More From
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications