டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் வேலை.. ஜூன் 28 ம் தேதி ஆன்லைனில் இண்டர்வியூ
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்ஸில் இருந்து ரியாக்ட் ஜேஎஸ் டெவலப்பர் (React JS Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ ஜூன் 28 ம் தேதி ஆன்லைனில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பிரபலமான ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் உள்ளது. இது டாடா குழுமத்தை சேர்ந்த நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் இருந்து பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ரியாக்ட் ஜேஎஸ் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சமாக 14 ஆண்டு வரை பணியாற்றி இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு React JS, Typescript, JavaScript, HTML, CSS உள்ளிட்டவை நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
bootstrap பயன்படுத்தி ரெஸ்பான்சிவ் பேஜஸ் டெவலப் செய்ய தெரிந்திருக்க வேண்டும் அல்லது காம்பளஸ் லெவல் அப்ளிகேஷன்களுக்கு டெலிவரிங் மீடியம் தெரிந்திருக்க வேண்டும். Redux, Redux Saga அல்லது Redux Thunk Middleware அல்லது useQuery hook உள்ளிட்டவை நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
இதுதவிர Webpack உள்ளிட்ட மாடூல் பண்ட்லர், Karma/JEST, கோட் வெர்சனிங் டூல்ஸ் git/bitbucket உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Agile,Scrum உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
இதற்கான இண்டர்வியூ ஜூன் 28 ம் தேதி ஆன்லைனில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு இண்டர்வியூவுக்கான நேரம் குறித்த விவரங்கள் இ-மெயில் மூலமாகவோ அல்லது செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவிக்கப்படும்.
இது ஒரு PAN India பணியாகும். இதனால் தேர்வாகும் நபர்கள் நம் நாட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படலாம். அதிர்ஷ்டம் இருப்பின் சென்னையில் கூட பணி கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications