விஜய் ரோடு ஷோவில்.. குறுக்கே வந்த நாம் தமிழர் கட்சியினர்! காவல்துறையினருடன் வாக்குவாதம்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் இன்று சாலை வலம் மேற்கொண்டிருந்தார். அப்போது நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அதே பகுதியில் கொடியை அசைத்து பிரச்சாரம் செய்தார். இதை பார்த்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

தாராபுரம் மீனாட்சிபுரம் பகுதியில் விஜய் ரோடு ஷோ நடத்துகிறார். அவர் வரும் நேரத்தில் அதே பகுதியில் நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொடியை காட்டி பரப்புரை செய்தனர். இதை பார்த்த போலீசார் அங்கிருந்து அவர்களை போக சொல்லியிருக்கிறார். ஆனால், நாதகவினர் கலைந்து செல்லாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Naam Tamilar Katchi

அதேபோல வீராச்சிமங்கலம் பகுதியில் விஜய் ரோடு ஷோ வரும் சாலையில் நாதகவினர் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் தாராபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+