உதயநிதி ஸ்டாலின் கூறிய அழகான வேட்பாளர் வெற்றி முகம்... அமமுகவுக்கு கடைசி இடம்
சென்னை: உதயநிதி ஸ்டாலின் கூறிய அழகான வேட்பாளர் கவிஞரும், எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி முகம் காட்டி வருகிறார்.
தென் சென்னை வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வளவு அழகான வேட்பாளரை உங்களின் பிரதிநிதியாக அனுப்பத் தவறிவிடாதீர்கள் என்று பிரச்சாரத்தில் கூறிய உதயநிதி ஸ்டாலின்,

நான் அழகு என்றது அவருடைய தோற்றத்தை மட்டுமல்ல, அழகுத் தமிழ், தமிழ் மீது அவர் கொண்டுள்ள பற்று மற்றும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற கொள்கை ஆகியவற்றையும் சொல்கிறேன் என்றார்.
திமுக வேட்பாளான தமிழச்சி தங்கபாண்டியன் 5,03,393 வாக்குகள் பெற்றுள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 2,73,180 வாக்குகள் வாங்கி இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ரங்கராஜன் 1,23,220 வாக்குகளை பெற்றுள்ளார்.
அடுத்தடுத்த இடங்களில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஷெரின் 43,667 வாக்குகளும், அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா 27,087 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
சென்னை ராணி மேரி கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் தமிழச்சி தங்கபாண்டியன், திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டது முதல் "வாரிசு அரசியல்", வேறு ஊரைச் சேர்ந்தவர் என்ற விமர்சனம் எழுந்தது. எனினும், அதனை சமாளித்து தென்சென்னை தொகுதியில் தமிழச்சி வெற்றி முகம் கண்டுள்ளார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications