தோல்வியை அமமுக ஒப்பு கொள்ள வேண்டும்.. அதிமுகவிலிருந்து "இங்கு" யாரும் வரவில்லை.. தங்க தமிழ்ச்செல்வன்
Recommended Video
சென்னை: தோல்வியை அமமுக ஒப்புக் கொள்ள வேண்டும் என தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை தங்கதமிழ்ச் செல்வன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அதிமுகவுக்கு எதிராக புதிய சின்னத்தைக் கொண்டு வந்ததை தொண்டர்கள் ஏற்கவில்லை.

எம்எல்ஏ பதவி போன எனக்கே இந்த நிலைமை. என் எதிர்ப்பால்தான் அமமுக உருவாவது தாமதமானது. அதிமுகவிலிருந்து யாரும் அமமுகவுக்கு வரவில்லை.
தலைவர்கள் பேசுவதை வெளியில் சொன்னால் தினகரன் மீது எப்படி நம்பிக்கை வரும். தோல்வியை அமமுக ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
அமைச்சர்களை தினகரன் ஒருமையில் பேசுகிறார். இது தவறு. மற்ற தலைவர்கள் பேசுவதை வெளியில் சொல்வது அநாகரீகம். நான் ஹோட்டலில் தங்குவதையெல்லாம் பிரச்சினையாக்குகிறார் தினகரன். நான் எந்த ஹோட்டலில் தங்கினால் அவருக்கென்ன என தங்கதமிழ்ச் செல்வன் கேள்வி எழுப்பினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications