சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

150 இடங்களில்.. 95ல் ஈசியாக வெல்லும் திமுக.. 31ஐ கைப்பற்றும் அதிமுக.. தந்தி டிவி பரபர சர்வே!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று 50 தொகுதிகளுக்கான கருத்து கணிப்பு தந்தி டிவி மூலம் வெளியிடப்பட்டது. 50 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 19 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தந்தி டிவி கூறியுள்ளது.

இதில் அதிமுக கூட்டணிக்கு 16 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தந்தி டிவி கூறியுள்ளது.50ல் 15 தொகுதிகள் இழுபறி உள்ள தொகுதிகள் என்றது தந்திடிவி சர்வே குறிப்பிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக இதுவரை 150 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகளை தந்தி டிவி வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி 95 இடங்களையும், அதிமுக கூட்டணி 31 இடங்களையும் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குன்னூர்

குன்னூர்

தந்தி டிவி கணிப்பு பின்வருமாறு

குன்னூர் - திமுக+ 46-52%, அதிமுக+ 44-50%, அமமுக +1-4%, நாம் தமிழர் 1-4%, மநீம 1-4% - தந்தி டிவி சர்வே

கூடலூர் - திமுக+ 48-54%, அதிமுக+ 42-48%, நாம் தமிழர் 2-5%, மநீம 1-4%

குன்னூர் - திமுக+ 46-52%, அதிமுக+ 44-50%, அமமுக +1-4%, நாம் தமிழர் 1-4%, மநீம 1-4%

வால்பாறை - திமுக+ 45-51%, அதிமுக+ 43-49%, அமமுக +1-4%, நாம் தமிழர் 2-5%, மநீம 2-5%

கவுண்டம்பாளையம்: திமுக 43%-49% அதிமுக 42%-48% மநீம 5-8%; நாம் தமிழர் 2%- 5% அமமுக 1%-4%:

மேட்டுப்பாளையம் - அதிமுக+ 45-51%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, -

கிணத்துக்கடவு - அதிமுக+ 43-49%, திமுக+ 42-48%, மநீம 4-7%, அமமுக +1-4%, நாம் தமிழர் 3-6%,

சூலூர் - அதிமுக+ 42-48%, திமுக+ 39-45%, மநீம 5-8%, அமமுக +5-8%, நாம் தமிழர் 2-5%,

கோவை வடக்கு: அதிமுக 42%- 48% ; திமுக 39%-45% ; மநீம 5%-11%; நாம் தமிழர் 3%-6%; அமமுக 1%-4%

தொண்டாமுத்தூர்: அதிமுக 42%- 48%; திமுக 41%-47%; மநீம 4%-7%; நாம் தமிழர் 4%-7%; அமமுக 2%-5%

அவினாசி

அவினாசி

அவினாசி: அதிமுக 46%-52% ; திமுக 42%-48%; நாம் தமிழர் 3%-6% ; தேமுதிக 1%-4%; மநீம 1%-4%

பல்லடம்: அதிமுக 43%-49% ; மதிமுக 40%-46%; மநீம 4% - 7%; நாம் தமிழர் 3%-6% ஆதரவு

திருப்பூர் தெற்கு: திமுக 40%-46%; அதிமுக 38%-44% ; மநீம 6% - 12%; அமமுக 3%-6%; நாம் தமிழர் 3%-6% ஆதரவு-

திருப்பூர் வடக்கு: அதிமுக 43%-49% ; இந்திய கம்யூனிஸ்ட் 40%-46%; மநீம 6% - 9%; நாம் தமிழர் 3%-6% ; தேமுதிக 1%-4% ஆதரவு

உடுமலைப்பேட்டை: அதிமுக 44%- 50% ; காங்கிரஸ் 42%-48%; மநீம 3%-6%; நாம் தமிழர் 2%-5%; அமமுக 2%-5% ஆதரவு

அந்தியூர்: திமுக 45%-51% ; அதிமுக 40%-46%; சமக 3%-6%; நாம் தமிழர் 3%-6%; அமமுக 2%-5% ஆதரவு-

பவானிசாகர்: இ.கம்யூ 46%-52%; அதிமுக 41%-47%; நாம் தமிழர் 3%-6%; மநீம 2%-5%; தேமுதிக 1%-4% ஆதரவு-

கோபிசெட்டிப்பாளையம்: அதிமுக 46%- 52%; திமுக 41%-47%; நாம் தமிழர் 3%-6%; அமமுக 2%-5%; மநீம 1%-4% ஆதரவு

பெருந்துறை: கொ.ம.தே.க. திமுக கூட்டணி 35%-41%; அதிமுக 34%-40%; சுயேட்சை (தோப்பு வெங்கடாசலம்) 14%- 20%; நாம் தமிழர் 3%-6%; மநீம 3%-6% ; தேமுதிக 1%-4%

ஈரோடு மேற்கு: திமுக 46%-52% ; அதிமுக 39%-45%; மநீம- 3%-6% ;நாம் தமிழர் 3%-6% ; அமமுக 2%-5%

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு: த.மா.கா. 42%-48%; காங். 41%-47% ; மநீம- 5%-8% ;நாம் தமிழர் 3%-6% ; அமமுக 2%-5%

சங்ககிரி - அதிமுக+ 45-54%, திமுக+ 44-50%, அமமுக +1-4%, நாம் தமிழர் 2-5%, மநீம 1-4%

சேலம் தெற்கு - அதிமுக+ 44-50%, திமுக+ 39-45%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 5-8% -

சேலம் வடக்கு - திமுக+ 43-49%, அதிமுக+ 38-44%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 4-10 %

சேலம் மேற்கு - அதிமுக+ 45-51%, திமுக+ 40-46%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 3-6%

ஓமலூர் - அதிமுக+ 45-51%, திமுக+ 42-48%, அமமுக +2-5%, நாம் தமிழர் 2-5%, மநீம 2-5%

கெங்கவல்லி - திமுக+ 45-51%, அதிமுக+ 41-47%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 2-5 %

ஏற்காடு - அதிமுக+ 45-51%, திமுக+ 44-50%, அமமுக +1-4%, நாம் தமிழர் 2-5%, மநீம 1-4%

ஆத்தூர் - அதிமுக+ 43-49%, திமுக+ 41-47%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம 2-5%

குமாரபாளையம் - அதிமுக+ 45-51%, திமுக+ 40-46%, அமமுக +1-4%, நாம் தமிழர் 3-6%, மநீம 2-5%

திருச்செங்கோடு

திருச்செங்கோடு

திருச்செங்கோடு - திமுக+ 45-51%, அதிமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+ 1-4%

நாமக்கல் - அதிமுக+ 38-44%, திமுக+ 37-43%, அமமுக +10-16%, நாம் தமிழர் 3-6%, மநீம 2-5%

சேந்தமங்கலம் - திமுக+ 43-49%, அதிமுக+ 39-45%, அமமுக +5-8%, நாம் தமிழர் 1-4%, மநீம+ 1-4%

கந்தர்வகோட்டை - அதிமுக+ 43-49%, திமுக+ 42-48%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%

புதுக்கோட்டை -அதிமுக+ 41-47%, திமுக+ 39-45%, அமமுக + 2-5%, நாம் தமிழர் 6-9%, மநீம+5-8%

திருக்கோவிலூர் - திமுக+ 49-55%, அதிமுக+ 38-44%, அமமுக +1-4%, நாம் தமிழர் 4-7%, மநீம+ 1-4%

மதுராந்தகம் - திமுக+ 45-51%, அதிமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 2-5%, மநீம+ 2-5%

மதுராந்தகம் - திமுக+ 45-51%, அதிமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 2-5%, மநீம+ 2-5%

திருப்போரூர் - அதிமுக+ 44-50%, திமுக+ 42-48%, அமமுக + 3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+ 1-4%

மதுராந்தகம் - திமுக+ 45-51%, அதிமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 2-5%, மநீம+ 2-5%

செய்யூர் - அதிமுக+ 42-48%, திமுக+ 41-47%, அமமுக + 3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம+ 2-5%

செங்கல்பட்டு

செங்கல்பட்டு

செங்கல்பட்டு - திமுக+ 44-50%, அதிமுக+ 40-46%, அமமுக +3-6%, நாம் தமிழர் 2-5%, மநீம+ 4-7%

பல்லாவரம் - திமுக+ 39-45%, அதிமுக+ 37-43%, அமமுக +2-5%, நாம் தமிழர் 5-8%, மநீம 7-13%.

கும்மிடிப்பூண்டி - திமுக+ 46-52%, அதிமுக+ 41-47%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%.

கும்மிடிப்பூண்டி - அதிமுக+ 43-49%, திமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம 2-5%

திருவள்ளூர் - அதிமுக+ 44-50%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%,.

திருத்தணி - அதிமுக+ 44-50%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%.

அம்பத்தூர் - திமுக+ 39-45%, அதிமுக + 35-41%, அமமுக +9-12%, நாம் தமிழர் 4-7%, மநீம 6-9%

மதுரவாயல் - திமுக+ 41-47%, அதிமுக + 40-46%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 4-10%.

ஆவடி - அதிமுக+ 41-47%, திமுக+ 40-46%, அமமுக +2-5%, நாம் தமிழர் 4-7%, மநீம 6-9%

மாதவரம்- திமுக+ 43-49%, அதிமுக + 39-45%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம 4-7%

எழும்பூர் - திமுக+ 45-51%, அதிமுக + 39-45%, அமமுக +1-4%, நாம் தமிழர் 3-6%, மநீம 5-8%

திருவெற்றியூர் - திமுக+ 37-43%, அதிமுக + 35-41 %, அமமுக +3-4%, நாம் தமிழர் (சீமான்) 9-15%, மநீம 6-9% .- தந்தி டிவி சர்வே

English summary
Thanthi Tv opinion poll: DMK will sweep 95 seats and ADMK get 31 out of 150 in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X