சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காரைக்குடியில் எச்.ராஜாவிற்கு பெரும் பின்னடைவு.. ஷாக் கொடுத்து முன்னேறும் அமமுக.. தந்தி டிவி கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் எச். ராஜா வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்று தந்தி டிவி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தந்தி டிவி சார்பாக எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

இதுவரை வெளியான தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் திமுகதான் முன்னிலை வகிக்கிறது. பல தொகுதிகளில் அமமுக, நாம் தமிழர் அதிக வாக்குகளை பெறுகிறது.

முக்கியமான 15 தொகுதிகள்.. தட்டி தூக்கும் திமுக.. அதிமுகவிற்கு செக் வைத்த அமமுக.. தந்தி டிவி கணிப்புமுக்கியமான 15 தொகுதிகள்.. தட்டி தூக்கும் திமுக.. அதிமுகவிற்கு செக் வைத்த அமமுக.. தந்தி டிவி கணிப்பு

காரைக்குடி

காரைக்குடி

தந்தி டிவியின் கணிப்பின்படி காரைக்குடி தொகுதியில் எச். ராஜாவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காரைக்குடி தொகுதி - திமுக கூட்டணி 30-36%, அதிமுக கூட்டணி 2733%, அமமுக 26-32%, நாம் தமிழர் 4-7%, மநீம 2-5%, வாக்குகளை பெறுகிறது. இங்கு திமுக கூட்டணி வெற்றிபெறுகிறது. எச். ராஜாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமமுக இங்கு கிட்டத்தட்ட 30%+ வாக்குகளை பெறுகிறது.

திருமங்கலம்

திருமங்கலம்

  • திருமங்கலம் தொகுதி - அதிமுக கூட்டணி 42-48%, திமுக கூட்டணி 39-45%, அமமுக 4-10%, நாம் தமிழர் 36%, மநீம 2-5%,
  • ராமநாதபுரம் தொகுதி - திமுக கூட்டணி 43-49%, அதிமுக கூட்டணி 37-33%, அமமுக 6-9%, நாம் தமிழர் 4-7%, மநீம 3-6%,
  • விருதுநகர் தொகுதி - திமுக கூட்டணி 37-43 %, அதிமுக கூட்டணி 35-41%, அமமுக 12-18%, நாம் தமிழர் 3-6%, மநீம 3-6%,
பழனி

பழனி

  • பழனி தொகுதி - திமுக கூட்டணி 45-51%, அதிமுக கூட்டணி 39-45%, அமமுக 4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம 2-5%,
  • நத்தம் தொகுதி - திமுக கூட்டணி 44-50%, அதிமுக கூட்டணி 41-47%, அமமுக 4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%,
  • திட்டக்குடி தொகுதி - திமுக கூட்டணி 48-54%, அதிமுக கூட்டணி 36-44%, நாம் தமிழர் 4-7%, மநீம 1-4%,
விருத்தாச்சலம்

விருத்தாச்சலம்

  • விருத்தாச்சலம் தொகுதி - அதிமுக கூட்டணி (பாமக) 39-45 %, திமுக கூட்டணி (காங்.) 37-43%, அமமுக 8-14%, நாம் தமிழர் 4-7%, மநீம 2-5%,
  • குறிஞ்சிப்பாடி தொகுதி - திமுக கூட்டணி 45-51 %, அதிமுக கூட்டணி 41-47%, அமமுக 3-6%, நாம் தமிழர் 4-7%
  • நெய்வேலி தொகுதி - திமுக கூட்டணி 46-52 %, அதிமுக கூட்டணி 41-47%, அமமுக 2-5%, நாம் தமிழர் 3-6%
  • திருவாரூர் தொகுதி - திமுக கூட்டணி 44-50 %, அதிமுக கூட்டணி 37-43%, அமமுக 4-7%, நாம் தமிழர் 4-7%, மநீம 3-6%,
 மன்னார்குடி

மன்னார்குடி

  • மன்னார்குடி தொகுதி - திமுக கூட்டணி 40-46 %, அதிமுக கூட்டணி 37-43%, அமமுக 8-11%, நாம் தமிழர் 5-8%, மநீம 2-5%,
  • நன்னிலம் தொகுதி - அதிமுக கூட்டணி 42-48 %, திமுக கூட்டணி 41-47%, அமமுக 58%, நாம் தமிழர் 4-7%, மநீம 1-4%
  • பரமக்குடி தொகுதி - அதிமுக கூட்டணி 45-51 %, திமுக கூட்டணி 40-46%, அமமுக 2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 3-6%,
  • பண்ட்ருட்டி தொகுதி - திமுக கூட்டணி 46-52%, அதிமுக கூட்டணி 38-44%, நாம் தமிழர் 5-8%, மநீம 2-5%,

English summary
Thanthi Tv opinion poll: BJP H Raja losing in Karaikudi to DMK+.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X