திமுக vs அதிமுக.. 10 தொகுதிகளில் கடும் போட்டி.. மேற்கில் டிரா ஆகும் மேட்ச்? தந்தி டிவி பரபர கணிப்பு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மேற்கு மாவட்டங்களில் திமுக அதிமுக இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தந்தி டிவி சார்பாக எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இதுவரை 100 தொகுதிகளுக்கு கருத்து கணிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இன்றும் மேலும் 50 தொகுதிகளுக்கு தந்தி டிவி கணிப்பு வெளியிட்டது. மேற்கு மாவட்ட தொகுதிகளின் நிலவரம் இன்று வெளியிடப்பட்டது.

திமுக
தமிழக சட்டசபை தேர்தலில் மேற்கு மாவட்டங்களில் திமுக அதிமுக இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது. சில தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் சில இடங்களில் எப்போதும் போல அதிமுக ஆதிக்கம் செலுத்துகிறது.

குன்னூர்
திமுக வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள்
குன்னூர் - திமுக+ 46-52%, அதிமுக+ 44-50%, அமமுக +1-4%, நாம் தமிழர் 1-4%, மநீம 1-4% - தந்தி டிவி சர்வே
கூடலூர் - திமுக+ 48-54%, அதிமுக+ 42-48%, நாம் தமிழர் 2-5%, மநீம 1-4% - தந்தி டிவி சர்வே
குன்னூர் - திமுக+ 46-52%, அதிமுக+ 44-50%, அமமுக +1-4%, நாம் தமிழர் 1-4%, மநீம 1-4% - தந்தி டிவி சர்வே

வால்பாறை
வால்பாறை - திமுக+ 45-51%, அதிமுக+ 43-49%, அமமுக +1-4%, நாம் தமிழர் 2-5%, மநீம 2-5% - தந்தி டிவி சர்வே
கவுண்டம்பாளையம்: திமுக 43%-49% அதிமுக 42%-48% மநீம 5-8%; நாம் தமிழர் 2%- 5% அமமுக 1%-4%: தந்தி டிவி கருத்து கணிப்பு
ஆகியவை திமுக வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள் ஆகும்.

அதிமுக வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள்
மேட்டுப்பாளையம் - அதிமுக+ 45-51%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, - தந்தி டிவி சர்வே
கிணத்துக்கடவு - அதிமுக+ 43-49%, திமுக+ 42-48%, மநீம 4-7%, அமமுக +1-4%, நாம் தமிழர் 3-6%, - தந்தி டிவி சர்வே
சூலூர் - அதிமுக+ 42-48%, திமுக+ 39-45%, மநீம 5-8%, அமமுக +5-8%, நாம் தமிழர் 2-5%, - தந்தி டிவி சர்வே

கோவை
கோவை வடக்கு: அதிமுக 42%- 48% ; திமுக 39%-45% ; மநீம 5%-11%; நாம் தமிழர் 3%-6%; அமமுக 1%-4% - தந்தி டிவி
தொண்டாமுத்தூர்: அதிமுக 42%- 48%; திமுக 41%-47%; மநீம 4%-7%; நாம் தமிழர் 4%-7%; அமமுக 2%-5%
இந்த முக்கியமான 10 தொகுதிகளில் திமுக 5 தொகுதியிலும், அதிமுக 4 தொகுதியிலும், இழுபறி 1 தொகுதியிலும் (தொண்டாமுத்தூர்) நீடிக்கிறது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!












Click it and Unblock the Notifications