சீமானின் திருவெற்றியூரில் யாருக்கு வாய்ப்பு? மநீம பத்மபிரியா வெற்றிபெறுவாரா? தந்திடிவி பரபர கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 10 முக்கியமான தொகுதிகளில் நிலவரம் என்ன என்று தந்தி டிவி கணிப்பு வெளியிட்டுள்ளது.முக்கியமாக சில ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளின் களநிலவரங்கள் குறித்த கருத்து கணிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமான நாம் தமிழர் சீமான் போட்டியிடும் திருவெற்றியூர் தொகுதி நிலவரமும் இதில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளது. கடைசி கட்ட பிரச்சாரங்கள் மிகவும் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் குறித்து தந்தி டிவி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் முக்கியமான 10 தொகுதிகள் குறித்து தந்தி டிவி சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி கருத்து கணிப்பின்படி
செங்கல்பட்டு - திமுக+ 44-50%, அதிமுக+ 40-46%, அமமுக +3-6%, நாம் தமிழர் 2-5%, மநீம+ 4-7% - தந்தி டிவி சர்வே
பல்லாவரம் - திமுக+ 39-45%, அதிமுக+ 37-43%, அமமுக +2-5%, நாம் தமிழர் 5-8%, மநீம 7-13%.
கும்மிடிப்பூண்டி - திமுக+ 46-52%, அதிமுக+ 41-47%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%.

பொன்னேரி
கும்மிடிப்பூண்டி - அதிமுக+ 43-49%, திமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம 2-5% - தந்தி டிவி சர்வே
திருவள்ளூர் - அதிமுக+ 44-50%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%,.
திருத்தணி - அதிமுக+ 44-50%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%.
கும்மிடிப்பூண்டி - அதிமுக+ 43-49%, திமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம 2-5% - தந்தி டிவி சர்வே
திருவள்ளூர் - அதிமுக+ 44-50%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%,.
திருத்தணி - அதிமுக+ 44-50%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%.

அம்பத்தூர்
அம்பத்தூர் - திமுக+ 39-45%, அதிமுக + 35-41%, அமமுக +9-12%, நாம் தமிழர் 4-7%, மநீம 6-9% - தந்தி டிவி சர்வே
மதுரவாயல் - திமுக+ 41-47%, அதிமுக + 40-46%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 4-10%.
இதில் மதுரவாயல் தொகுதியில் பத்மபிரியா மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிடுகிறார்.

ஆவடி
ஆவடி - அதிமுக+ 41-47%, திமுக+ 40-46%, அமமுக +2-5%, நாம் தமிழர் 4-7%, மநீம 6-9% - தந்தி டிவி சர்வே
ஆவடி தொகுதியில் அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு கொஞ்சம் வெற்றிவாய்ப்பு உள்ளது.
மாதவரம்- திமுக+ 43-49%, அதிமுக + 39-45%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம 4-7% - தந்தி டிவி சர்வே

எழும்பூர்
எழும்பூர் - திமுக+ 45-51%, அதிமுக + 39-45%, அமமுக +1-4%, நாம் தமிழர் 3-6%, மநீம 5-8% - தந்தி டிவி சர்வே
திருவெற்றியூர் - திமுக+ 37-43%, அதிமுக + 35-41 %, அமமுக +3-4%, நாம் தமிழர் (சீமான்) 9-15%, மநீம 6-9% . இங்கு திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு உள்ளது. ஆனால் சீமான் அதிக வாக்குகள் வெல்ல வாய்ப்புள்ளது என்று நாம் தமிழர் கணித்துள்ளது.
-
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications