ஸ்டாலின், இபிஎஸ், கமல், டிடிவி.. ஸ்டார் வேட்பாளர்களில் யாருக்கு வெற்றி.. தந்தி டிவி அதிரடி சர்வே!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன் போன்ற ஸ்டார் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு குறித்து தந்தி டிவி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக தந்தி டிவி மூலம் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. நேற்று வரை 200 தொகுதிகளுக்கு கருத்து கணிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இன்று மீதம் உள்ள 34 தொகுதிகளுக்கு தந்தி டிவி கணிப்பு வெளியிட்டது.
இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் திமுகவே பல இடங்களில் முன்னிலை வகித்த நிலையில் இன்றும் திமுகவே பல தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடும் முக்கியமான 20 தொகுதிகளில் திமுக கூட்டணி 12 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 3 தொகுதிகளிலும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 5 தொகுதிகளில் இழுபறி நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி கணிப்பின்படி
- பேராவூரணி- அதிமுக+ 43-49%, திமுக+ 42-48%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- விளாத்திகுளம் - அதிமுக+ 39-45%, திமுக+ 37-43%, அமமுக +8-14%, நாம் தமிழர் 3-6%, மநீம+3-6%
- ஒரத்தநாடு - திமுக+ 39-45%, அதிமுக+ 37-43%, அமமுக +8-14%, நாம் தமிழர் 5-8%, மநீம+1-4%
- காட்டுமன்னார்கோவில் - திமுக+ 44-50%, அதிமுக+ 42-48%, அமமுக +2-5%, நாம் தமிழர் 4-7%, மநீம+1-4%
- ஸ்ரீவைகுண்டம் - திமுக+ 42-48%, அதிமுக+ 40-46%, அமமுக +4-10%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4%

பாளையம்கோட்டை
- பாளையம்கோட்டை - திமுக+ 40-46%, அதிமுக+ 39-45%, அமமுக +7-10%, நாம் தமிழர் 3-6%, மநீம+4-7%
- முதுகுளத்தூர்- திமுக+ 42-48%, அதிமுக+ 40-46%, அமமுக +6-9%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4%
- மடத்துக்குளம் - திமுக+ 37-43%, அதிமுக+ 35-41%, அமமுக +14-20%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4%
- சாத்தூர் - திமுக+ 38-44%, அதிமுக+ 36-42%, அமமுக +12-18%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4%
- ராஜபாளையம் - திமுக+ 39-45%, அதிமுக+ 38-44%, அமமுக +5-11%, நாம் தமிழர் 4-7%, மநீம+2-5%

அருப்புக்கோட்டை
- அருப்புக்கோட்டை - திமுக+ 37-43%, அதிமுக+ 34-40%, அமமுக +5-8%, நாம் தமிழர் 2-5 %, மநீம+12-18% - தந்தி டிவி சர்வே
- கரூர் - திமுக+ (செந்தில் பாலாஜி) 44-50%, அதிமுக+ (எம். ஆர் விஜயபாஸ்கர்) 42-48%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6 %, மநீம+2-5% - செந்தில் பாலாஜிக்கு வெற்றி வாய்ப்பு
- போடி - அதிமுக+ (ஓபிஎஸ்) 42-48%, திமுக+ (தங்க தமிழ்ச்செல்வன்) 39-45%, அமமுக +6-12%, நாம் தமிழர் 2-5 %, மநீம+1-4% - ஓ.பி.எஸ்ஸுக்கு வெற்றி வாய்ப்பு
- சேப்பாக்கம் -திமுக+ (உதயநிதி) 47-53%, அதிமுக+ 35-41%, அமமுக +2-5%, நாம் தமிழர் 2-5 %, மநீம+6-12% - உதயநிதிக்கு வெற்றி வாய்ப்பு
- தாராபுரம் -திமுக+ 44-50%, அதிமுக+ (பாஜக எல் முருகன்) 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6 %, மநீம+1-4% - இழுபறி

20 இடங்கள்
- திருநெல்வேலி -திமுக+ 41-47%, அதிமுக+ (பாஜக நயினார் நாகேந்திரன்) 41-47%, அமமுக +6-12%, நாம் தமிழர் 2-5% - இழுபறி
- கோவை தெற்கு - அதிமுக+ (பாஜக வானதி சீனிவாசன்) 30-36%, மநீம (கமல்ஹாசன்) - 29-35%, திமுக+ 24-30%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6% - இழுபறி
- கோவில்பட்டி- அமமுக (டிடிவி தினகரன்) 33-39%, அதிமுக (கடம்பூர் ராஜு) 32-38%, திமுக+20-26%, நாம் தமிழர் 3-6%, மநீம- 1-4%, - இழுபறி
- கொளத்தூர் - திமுக (ஸ்டாலின்) 48-54%, அதிமுக+ 39-45%, மநீம +4-7%, நாம் தமிழர் 2-5%- ஸ்டாலின் வெற்றி வாய்ப்பு
- எடப்பாடி - அதிமுக (எடப்பாடி பழனிச்சாமி) 47-53%, திமுக+ 42-48%, அமமுக - 1-4%, மநீம +1-4%, நாம் தமிழர் 2-5%- எடப்பாடி பழனிச்சாமி வெற்றி வாய்ப்பு
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications