திருச்சியில் திமுகவுக்கு செம ஷாக்... சென்னையில் தொடரும் ஆதிக்கம்... தந்தி டிவி சர்வே
சென்னை: தந்தி தொலைக்காட்சி இன்று வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில் திருச்சியில் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும் சென்னையில் திமுக அதிகப்படியான இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் என்று ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களும் தங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தந்தி டிவி இன்று நான்காவது நாளாக கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

திருச்சி யாருக்கு
அதில் திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி தொகுதியில் திமுக+ 43-49% பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து அதிமுக+ 42-48%, அமமுக +2-5%, நாம் தமிழர் 4-7%, மநீம+2-5% பெறும். மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக+ 43-49% பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து அதிமுக+ 40-46%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம+ 3-6% வாக்குகளைப் பெறும். திருச்சி கிழக்கு - அதிமுக+ 37-43% பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து திமுக+ 35-41%, அமமுக +8-14%, நாம் தமிழர் 3-6%, மநீம+ 6-9% வாக்குகளைப் பெறும்.

அதிமுக ஆதிக்கம்
மணப்பாறை தொகுதியில் அதிமுக+ 41-47% பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து திமுக+ 39-45%, அமமுக +6-9%, நாம் தமிழர் 4-7%, மநீம+ 2-5% வாக்குகளை பெறும். ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக+ 39-45% பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து திமுக+ 39-45%, அமமுக +6-12%, நாம் தமிழர் 3-6%, மநீம+ 3-6% வாக்குகளை பெறும் என்று தந்தி டிவி தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

Array
வேடசந்தூர் தொகுதியில் அதிமுக+ 44-50% பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து திமுக+ 42-48%, அமமுக +4-7%, நாம் தமிழர் 2-5%, மநீம+ 1-4% வாக்கு பெறும். ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக+ 44-50% பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து திமுக+ 43-49%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+ 1-4% வாக்குகளை பெறும். ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக+ 37-43% பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து திமுக+ 36-42%, அமமுக +14-20%, நாம் தமிழர் 2-5%, மநீம+ 1-4% வாக்குகளை பெறும்.

கேவையில் கடும் போட்டி
கேவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் திமுக+ 39-45% பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து அதிமுக+ 37-43%, அமமுக +2-5%, நாம் தமிழர் 2-5%, மநீம+ 10-16% வாக்குகளை பெறும். பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக+ 42-48% பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து திமுக+ 40-46%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம+ 4-7% வாக்குகளை பெறும்.

சென்னை
அதேபோல ஆர்.கே நகர் தொகுதியில் திமுக+ 42-48% பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து அதிமுக+ 40-46%, அமமுக +4-7%, நாம் தமிழர் 4-7%, மநீம+ 3-6% வாக்குகளை பெறும். மயிலாப்பூர் தொகுதியில் திமுக+ 39-45%, பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து அதிமுக+ 37-43%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+ 8-14% வாக்குகளை பெறும்.

திமுகவுக்கு அதிகம்
குன்னம் தொகுதியில் அதிமுக+ 44-50% பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து திமுக+ 43-49%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% வாக்குகளை பெறும். துறைமுகம் தொகுதியில் திமுக+ 42-48% பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து அதிமுக+ 40-46%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+ 6-9% வாக்குகளை பெறும்.. ராயபுரம் தொகுதியில் அதிமுக+ 42-48% பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து திமுக+ 41-47%, அமமுக +2-5%, நாம் தமிழர் 4-7%, மநீம+ 4-7% வாக்குகளை பெறும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications