ரூ.5,000 கொடுத்தாலும் அதிமுக - பாஜக கூட்டணி ஜெயிக்காது… ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆருடம்
சென்னை: ரூ.1,000 அல்ல; ரூ.5,000 கொடுத்தாலும் அதிமுக - பாஜக கூட்டணி ஜெயிக்காது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: அதிமுகவினர் தோல்வி பயத்தில் மிகவும் மிரண்டு போயிருக்கிறார்கள். ஆகவே, எப்படியாவது டெபாசிட் வாங்க வேண்டும் என்பதற்காக 1000 ரூபாய், 1,500 ரூபாய் என சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் கூட அதிமுக - பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி அடையாது என்றும் கூறினார்.
மேலும், ஹெச்.ராஜா ஒரு முந்திரிக் கொட்டை என்றும் மேலிடம் அறிவிப்பதற்கு முன்பே அவர் வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
கட்சி மேலிடம் அறிவிக்கும்போது அவர் வேட்பாளர் பட்டியலில் இருக்கிறாரா அல்லது ஆட்டுப்பட்டியில் இருக்கிறாரா என்பதைப் பார்க்கலாம் எனவும் கிண்டலாக பேசினார்.
-
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications