கேப்டன் கூல்.. அனைத்திற்கும் நன்றி.. கருணாநிதியோடு தோனி உள்ள போட்டோவை பகிர்ந்து.. ஸ்டாலின் டிவிட்
சென்னை: கிரிக்கெட் வீரர் தோனியின் ஓய்வு குறித்து திமுக தலைவர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தோனி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார் .இனி ஒருநாள் மற்றும் டி20 என்று எந்த போட்டியிலும் விளையாட மாட்டார்.ஏற்கனவே இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சென்னை அணிக்காக இவர் விளையாடுவார். ஐபிஎல் போட்டிகளுக்காக தோனி பயிற்சி எடுத்து வருகிறார். தோனியின் ஓய்வு குறித்து பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல்தலைவர்கள் டிவிட் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தோனியின் ஓய்வு குறித்து திமுக தலைவர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார். அதில், எம்.எஸ் தோனியின் பொன்னான காலத்தை கண்டிப்பாக மிஸ் செய்வோம். கிரிக்கெட்டில் அவரின் சிறப்பான பங்களிப்பிற்கும் அவரின் தலைமை பண்பிற்கும் நன்றிகள். கேப்டன் கூல். உங்களின் அடுத்த இன்னிங்சிற்கு வாழ்த்துக்கள்.., என்று ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் மற்றும் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி உடன் தோனி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஸ்டாலின் இந்த டிவிட்டை செய்துள்ளார். கருணாநிதி, தோனியை பலமுறை புகழ்ந்து பாராட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை: கிரிக்கெட் வீரர் தோனியின் ஓய்வு குறித்து திமுக தலைவர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தோனி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார் .இனி ஒருநாள் மற்றும் டி20 என்று எந்த போட்டியிலும் விளையாட மாட்டார்.ஏற்கனவே இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சென்னை அணிக்காக இவர் விளையாடுவார். ஐபிஎல் போட்டிகளுக்காக தோனி பயிற்சி எடுத்து வருகிறார். தோனியின் ஓய்வு குறித்து பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல்தலைவர்கள் டிவிட் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தோனியின் ஓய்வு குறித்து திமுக தலைவர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார். அதில், எம்.எஸ் தோனியின் பொன்னான காலத்தை கண்டிப்பாக மிஸ் செய்வோம். கிரிக்கெட்டில் அவரின் சிறப்பான பங்களிப்பிற்கும் அவரின் தலைமை பண்பிற்கும் நன்றிகள். கேப்டன் கூல். உங்களின் அடுத்த இன்னிங்சிற்கு வாழ்த்துக்கள்.., என்று ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் மற்றும் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி உடன் தோனி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஸ்டாலின் இந்த டிவிட்டை செய்துள்ளார். கருணாநிதி, தோனியை பலமுறை புகழ்ந்து பாராட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!

Click it and Unblock the Notifications