ஜெ ஸ்டைல் .. ராஜதந்திரமாக செயல்படும் "மேக்னட்" எடப்பாடி.. இந்த ஒரு அறிவிப்பு போதுமே.. முடிவே மாறுமே!
சென்னை: மொத்தமாக வாக்குகளை எல்லாம் மேக்னட் போல தன் பக்கம் இழுக்கும் அறிவிப்பு ஒன்றை முதல்வர் பழனிசாமி வெளியிட்டு இருக்கிறார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை.. அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் எப்போதும் பெண்களை மனதில் வைத்து திட்டங்கள் அறிவிக்கப்படும். அதிலும் குடும்ப தலைவிகளை மனதில் வைத்து அவர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் ஜெயலலிதா அறிவிப்புகளை வெளியிடுவார்.
இதனால்தான் எப்போதும் அதிமுகவிற்கு பெண்களின் ஆதரவு அதிகமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிரடி
இந்த நிலையில் தற்போது ஜெயலலிதாவின் அதே ஸ்டைலை முதல்வர் பழனிசாமியும் பின்பற்ற தொடங்கி உள்ளார். தொடர்ந்து பெண்களை மனதில் வைத்து இவர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஆனால் இண்டன்று ஜெ வெளியிட்டு இருக்கும் ஒரு அறிவிப்பு மொத்தமாக தேர்தல் முடிவுகளை மாற்றும் என்கிறார்கள்.

இலவசம்
தமிழகத்தில் இதற்கு முன் அதிமுக, திமுக அரசுகள் இலவசமாக டிவி, ஃபேன் , மிக்சி, அடுப்பு, கிரைண்டர் கொடுத்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு முறையும் திமுக, அதிமுக குடும்ப வாக்குகளை மாறி மாறி கவர்ந்தது. அதிலும் கடந்த தேர்தலில் ஜெயலலிதா ஒரு படி மேலே போய் இலவசமாக ஃபேன் , மிக்சி, அடுப்பு, கிரைண்டர் கொடுத்தார்.

முடிவை மாற்றியது
இந்த அறிவிப்புதான் தேர்தல் முடிவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதுதான் மொத்தமாக பெண்கள் வாக்குகளை கவர உதவியது. 2016ல் ஜெயலலிதா செய்த அதே அறிவிப்பை போல தற்போது வாஷிங் மெஷின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

வாஷிங்க் மெஷின்
ஜெயலலிதா இப்பொது இருந்திருந்தால் எந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பாரோ அதே போன்ற ஒரு அறிவிப்பை முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். கண்டிப்பாக பெண்களின் வாக்குகளை இது அதிமுகவை நோக்கி திருப்பும். தேர்தல் முடிவுகளில் இது பெரிய மாற்றத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications