டிவியில் வந்ததை அப்படியே செய்து பார்த்த குழந்தை.. விழுந்து நொறுங்கிய டிவி! வைரல் வீடியோ
சென்னை: தொலைக்காட்சியின் திரையில் தோன்றியதை தரையில் செய்து பார்த்த குட்டிச் சிறுமியால் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட் டிவி விழுந்து நொறுங்கியது. நல்ல வேளையாக குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
உங்களில் பலருக்கு இன்றுமே திரையில் தோன்றி நடனமாடுபவர்களை போல் ஆட ஆசையிருக்கும். அப்படி நடனம் ஆடுபவர்கள் அப்படியே அச்சுபிசுக்காமல் ஆடி அசத்துவார்கள், சிலர் சொதப்புவதும் உண்டு.

இந்நிலையில் சிறுமி ஒருவர், லட்சுமி படத்தில் வரும் பாடலுக்கு அப்படியே திரையில் உள்ளதைப் போல் நடனமாடி உள்ளார். அப்போது லட்சுமி படத்தில் சிறுமி செய்ததை அப்படியே செய்த அந்த சிறுமி ஒரு கட்டத்தில் லட்சுமி படத்தில் வரும் சிறுமி பேருந்து கம்பியை பிடித்து தொங்க இந்த சிறுமி அப்படியே டிவியை பிடித்து தொங்கி உள்ளார்.
இதனால் நிலைதடுமாறி சிறுமி கீழே விழுந்த நிலையில் பின்னாலேயே டிவியும் கீழே விழுந்தது. நல்ல வேளையாக சிறுமி மீது டிவி விழவில்லை. சிறுமிக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. திரையில் தோன்றியதை தரையில் செய்து பார்த்ததால் டிவி உடைந்து நொறுங்கியது தான் மிச்சம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications