இலங்கை குண்டு வெடிப்பு அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை… நடிகை ராதிகா வேதனை
Recommended Video
சென்னை: ஈஸ்டர் தினத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில், அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொச்சிக்கடை தேவாலயம் உட்பட 6 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், நடிகை ராதிகா கூறுகையில், 2 நாட்களுக்கு முன்பு நான் சின்னமான் ஹோட்டலில் தங்கியிருந்தேன் என்றும், சகோதர், அவரது குடும்பம், உறவினர்கள் அனைவரும் தங்கியுள்ளனர் .

எனது உறவினர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்பது மகிழ்ச்சி தருகிறது என்றாலும், இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், சின்ன வயது முதலே அந்த சர்ச்சுக்கு நான் போயுள்ளேன் என்று கூறியுள்ள ராதிகா, புனித ஆண்டனி சர்ச் கொழும்பிலேயே மிகவும் பிரபலமானது. எப்போதும் கூட்டமாக இருக்கக் கூடிய சர்ச் அது என்றார்.
OMG bomb blasts in Sri Lanka, god be with all. I just left Colombo Cinnamongrand hotel and it has been bombed, can’t believe this shocking.
— Radikaa Sarathkumar (@realradikaa) April 21, 2019
அங்கு குண்டுவெடிப்பு நடந்திருப்பது கேட்கவே கஷ்டமாக உள்ளது என்றும், போன் செய்து அங்கு கேட்டபோது 2 குண்டு வெடிப்பு நடந்ததாக கூறினர் . சின்னமான் ஹோட்டல், சாங்கிரிலால் ஹோட்டலில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது எனவும் ராதிகா கூறினார். இதற்கிடையே, இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து, ராணுவத்தினர் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புகளை அடுத்து நிலைமையை பற்றி இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications