#TriangleDance.. வைரலாகும் ‘இந்த’ டான்ஸ் உங்களுக்கு ஆடத் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ‘இந்த’ டான்ஸ் உங்களுக்கு ஆடத் தெரியுமா?-வீடியோ

    சென்னை : உலகம் முழுவதும் தற்போது முக்கோண நடனம் பிரபலமாகி வருகிறது.

    சமூக வலைதளங்கள் தற்போது பல்வேறு விஷயங்கள் வைரலாகி வருகிறது. ஐஸ் பக்கெட் சவாலில் தொடங்கி, கிகி நடனம் வரை ஏராளமான விநோத நடனங்கள் இதில் அடக்கம்.

    the triangledance is viral in social medias

    இந்நிலையில் தற்போது முக்கோண நடனம் என்ற சவால் தற்போது வைரலாகி வருகிறு. அதாவது, மூன்று பேர் சேர்ந்து, ஒருவரது தோளில் மற்றொருவர் கைகளை போட்டுக்கொண்டு இந்த நடனத்தை ஆட வேண்டும். யார் இதில் சிறப்பாக நடனமாடுகிறார் என்பது இண்டர்நெட் உலகில் தீவிரமாக கவனிக்கப்படுகிறது.

    கிட்டத்தட்ட நம்ம ஊர் பெண்கள் கும்மி அடிப்பதை போல தான் இந்த நடனம் இருக்கிறது. இதனை ஏராளமானவர்கள் தங்கள் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். சிலரது நடனம் ரசிக்கும் படியாக இருக்கிறது. ஆனால் பலரது நடனம் கழுதை கூத்தாக தெரிகிறது.

    மூன்று பேர் இணைந்து, ஒருவருடைய தோளை மற்றவர் பற்றிக்கொண்டு, சீராக குதிக்க வேண்டும். இது தான் இந்த முக்கோண நடனம். இது தான் தற்போது வைரல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+