என்னாது அவருக்கு காய்ச்சலா?.. தீயாய் பரவும் தகவலில் உண்மையில்லை!.. மறுக்கும் ரஜினிகாந்த் தரப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரஜினிகாந்திற்கு காய்ச்சல் இருப்பதாக தகவல் பரவும் நிலையில் அதை அவரது பிஆர்ஓ ரியாஸ் கே அகமது மறுத்துள்ளார்.
ரஜினிகாந்திற்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தகவல்கள் காலை முதல் வெளியாகி வந்தன. அவர் தனது பண்ணை வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் கிடைத்தன.

ஆனால் இந்த தகவல்களை ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் அகமது மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ரஜினிக்கு காய்ச்சல் என்ற தகவலில் உண்மையில்லை. அவர் போயஸ் தோட்ட இல்லத்தில்தான் இருக்கிறார்.
அது போல் அவர் பண்ணை வீட்டில் தங்கி சிகிச்சை பெறும் தகவலிலும் துளி கூட உண்மையில்லை. இது போன்று உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என ரியாஸ் தெரிவித்துள்ளார்.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications