சென்னையில் நாளை மின்தடை.. பெரும்பாக்கம் முதல் ரெட்ஹில்ஸ் வரை.. உங்க ஏரியா இருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பிப்ரவரி 6 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைபடவுள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெரும்பாக்கம், முடிச்சூர், திருவேற்காடு, ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் மின் வாரிய அதிகாரிகள் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், பிப்ரவரி 6 ஆம் தேதியான நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பது குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

chennai power cut

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சென்னையில் 06-02-2025 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

பெரும்பாக்கம்: காந்தி தெரு, ராதா நகர், பெரும்பாக்கம் பிரதான சாலை, ருக்மணி நகர், ராமையா நகர், முல்லை தெரு, என்எஸ்கே தெரு, ஸ்ரீ கிருஷ்ணா நகர், அனந்தம்மாள் நகர், குளோபல் சாலை, இந்திரபிரியதர்ஷினி நகர் பகுதி 1, பல்லவன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பாண்டியன் தெரு, திருவள்ளுவர் நகர், முன்னாள் சர்வீஸ் மேன் காலனி.

திருவேற்காடு: குமரன் நகர் எம்.ஜி.ரோடு, திருவாலீஸ்வரர் நகர், கலைவாணர் நகர், சக்தி நகர், அம்மன் நகர், தம்பிசாமி நகர், ராஜரத்தினம் நகர், பெருமாள் அகரம் சாலை, பல்லவன் நகர், சாந்தி தெரு, எம்.ஜி.ஆர்.நகர், திருமலை பாலாஜி நகர்.

முடிச்சூர்: பாலாஜி நகர், சுவாமி நகர், முல்லை நகர், நவபாபிபுல்லா நகர், புருசோத்தம்மன் நகர், லட்சுமி நகர், கொம்மையம்மன் நகர், நேதாஜி நகர், சக்தி நகர், ராயப்பா நகர், விஜய் நகர், சிங்காரவேலன் நகர், அஷ்டலட்சுமி நகர், அன்னை இந்திரா நகர் 1 முதல் 10வது தெரு, ரங்கா நகர், காமதேனு நகர், கேப்டன் சசிகுமார் நகர், கிருஷ்ணா நகர், வைதேகி நகர், சிங்காரவேலன் நகர்.

செந்தூர்புரம்: மவுண்ட் பூந்தமல்லி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜே.ஜே.நகர், அம்மன் நகர், பி.ஜி.அவென்யூ, இந்திரா நகர், ஜானகியம்மாள் நகர், சாய் நகர், விநாயகபுரம், சொர்ணபுரி நகர்.

போரூர்: கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், சபாபதி நகர், சக்ரபாணி நகர், ஸ்ரீ புரம், பி.டி.நகர், சங்கரலிகனார் தெரு, வி.ஜி.என்., விக்னேஷ்வரா நகர், மஞ்சு அறக்கட்டளை, ராஜகோபாலபுரம். மதானந்தபுரம் விக்னேஸ்வரா நகர், ஹிமாச்சல் நகர், சந்தோஷ் நகர், ராணிஜி நகர், முத்துமாரி அம்மன் தெரு.

ரெட்ஹில்ஸ்: ஜோதி நகர், மகாமேரு நாகர், வடிவேல் நகர், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர், கலப்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+