இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பொளக்க போகிறது.. ரெடியாக இருங்க.. வானிலை மையம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, திருவள்ளூர். இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிசு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

These districts in Tamil Nadu will get rain says Tamilnadu Weather Department IMD

02.10.2023 முதல் 06.10.2023 வரை: தமிழ்நாடு. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

07.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, திருவள்ளூர். இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

வானிலை அறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் வருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை எட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்); புழல் ARG (திருவள்ளூர்) 8, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), ஆலந்தூர் (சென்னை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) தலா 7, பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), தேவாலா (நிலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), YMCA நந்தனம் ARG (சென்னை) தலா 5, கவியல் (கன்னியாகுமரி), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), திற்பரப்பு (கன்னியாமைரி]. முகலிவாக்கம் (சென்னை), அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), மேற்கு தாம்பரம் (சென்னை). ARG முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), ஊத்து (திருநெல்வேலி). சென்னை விமான நிலையம், அடையாறு (சென்னை) தலா 5. அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை).

தக்கலை (கன்னியாகுமரி), நலுமக்கு (திருநெல்வேலி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), பாலமோர் (கன்னியாகுமரி), எம்ஜிஆர் நகர் (சென்னை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), மீனம்பாக்கம் AWS (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), வொர்த் எஸ்டேட் செருமள்ளி (நீலகிரி) தலா 4, சுரவக்கோடு (கன்னியாகுமரி), கொளச்சல் (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), சோலையார் (கோயம்புத்தூர்), கொட்டாரம் (கன்னியாகுமரி), பெரியார் (தேனி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி), கன்னியாகுமரி, பேச்சிப்பாறை (கன்னியாமைரி).

கன்னிமார் (கன்னியாகுமரி). நாகர்கோவில் (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி), பூண்டி (திருவள்ளூர்), மாஞ்சோலை (திருநெல்வேலி) + ஐஸ் ஹவுஸ் (சென்னை), மாதவரம் (சென்னை) தலா 3, சித்தார் (கன்னியாகுமரி), தேக்கடி (தேனி), இரணியல் (கன்னியாகுமரி), பார்ட் (நீலகிரி), கொளப்பாக்கம் ARG (செங்கல்பட்டு), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), குண்டாறு அணை பிரையர் எஸ்டேட் (நீலகிரி), தண்டையார்பேட்டை (சென்னை), மயிலாடி (கன்னியாகுமரி), திருவள்ளூர், முக்கடல் அணை (கன்னியாகுமரி), பாபநாசம் (திருநெல்வேலி).

செம்பரபாக்கம் (காஞ்சிபுரம்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), கத்திவாக்கம் (சென்னை), வளசரவாக்கம் (சென்னை), செம்பரபாக்கம் ARG (காஞ்சிபுரம்), மதுரவாயல் (சென்னை), கொளத்தூர் (சென்னை), அண்ணா நகர் (சென்னை), மணலி (சென்னை) தலா 2, மாதவரம் AWS (திருவள்ளூர்), சென்னை நுங்கம்பாக்கம், சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), திருவாலங்காடு (திருவள்ளூர்), மேல் கூடலூர் (நீலகிரி), அரக்கோணம் (ராணிப்பேட்டை), தரமணி ARG (சென்னை). பெரம்பூர் (சென்னை), கொமெடியாறு அணை (திருநெல்வேலி), அம்பத்தூர் (திருவள்ளூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), ராதாபுரம் (திருநெல்வேலி). கன்னடியன் அணைக்கட்டு (திருநெல்வேலி), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை). திருத்தணி (திருவள்ணர்), சேர்வலர் அணை (திருநெல்வேலி), திருத்தணி PTO (திருவள்ளூர்), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), ராமநதி அணை (தென்காசி), ஆவடி (திருவள்ளூர்), பண்ருட்டி (கடலூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை; தமிழக கடலோரப்பகுதிகள்: 30.09.2023 மற்றும் 01.10.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மைரிக்கடல் பகுதிகளில் கூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 03.10.2073: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கூறாவளிக்காற்று மணிக்கு 40 மதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55"கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

These districts in Tamil Nadu will get rain says Tamilnadu Weather Department IMD

வங்கக்கடல் பகுதிகள்: 30.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு-மத்திய வங்கக்கடல் பகுதிகள், வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீரக்கூடும்.

01.10.2023: இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு-மத்திய வங்கக்கடல் பகுதிகள், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்க அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 02.10.2023 முதல் 04.10.2023 வரை: இலங்கை கடலோரப்பகுதிகள். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்: 30.09.2023: கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வீரக்கூடும். வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும்

30.09.2023 மற்றும் 01.10.2023: கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீரக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+