லெஸ்பியனா இருக்கலாமா.. பெண் டாக்டரை மடக்கிய திருநாவுக்கரசு.. பகீர் தகவல்கள்!
பெண் டாக்டரிடம் திருநாவுக்கரசு பணம் பறித்து ஏமாற்றி உள்ளான்.
Recommended Video

சென்னை: திருநாவுக்கரசு என்ற காமவெறியன், சென்னையை சேர்ந்த ஒரு டாக்டரையும் இப்படியே பேசியே ஏமாற்றி இருக்கும் பகீர் விஷயம் தெரியவந்துள்ளது!
நாளுக்கு நாள் புது புது தகவல்கள் கைதான திருநாவுக்கரசு குழு பற்றி வந்து கொண்டே இருக்கிறது. இப்போதுகூட பெண் டாக்டர் ஒருவர் அவனது வலையில் விழுந்து சீரழிந்ததாக செய்திகள் வருகின்றன.
அந்த பெண் டாக்டர் சென்னையில் ரொம்ப ஃபேமஸ் ஆனவர்! தனது பேஸ்புக்கில் டாக்டரை பார்த்ததுமே திருநாவுக்கரசு மனதில் டிங்-டாங் மணி அடித்துவிட்டது. உடனே டாக்டரிடம் அறிமுகமாகி இருக்கிறான்... அதுவும் தான் ஒரு பெண் என்று சொல்லி!

செக்ஸ் கேள்விகள்
பெண்களுக்கான நோய் குறித்து சந்தேகம் கேட்பதுபோல பேச்சை ஆரம்பித்திருக்கிறான். ஒருகட்டத்தில் நிறைய செக்ஸ் சம்பந்தமான கேள்விகளையே சந்தேகமாக கேட்க ஆரம்பித்திருக்கிறான் திருநாவுக்கரசு. அந்த பெண் டாக்டரும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்திருக்கிறார்.

லெஸ்பியன்
கடைசியில் பெண் என நினைத்து டாக்டர் திருநாவுக்கரசிடம் கொஞ்சம் க்ளோஸ் ஆக பேச ஆரம்பித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் "நாம் லெஸ்பியனாக இருக்கலாமா?" என்று கேட்டுள்ளான். இதையடுத்து இருவரும் மனம் விட்டு பேசுவதுபோல நிறைய மெசேஜ்களை அனுப்பிக்கொண்டனர். ஆண் என்று தெரியாத அந்த பெண் டாக்டரும் சில ஆபாச தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஆபாச தகவல்கள்
ஒரு கட்டத்தில் தனது வேலையை காட்ட ஆரம்பித்தான் திருநாவுக்கரசு. இதுவரை ஃபேஸ்புக்கில் டாக்டர் அனுப்பிய மெசேஜ்களை ஒட்டுமொத்தமாக அந்த டாக்டருக்கே திருப்பி அனுப்பி, "என் பெயர் திருநாவுக்கரசு, நான் ஒரு ஆண்" என்று சொல்லி மிரட்ட ஆரம்பித்திருக்கிறான்.

ஒன்றரை கோடி
பொள்ளாச்சி பண்ணை வீட்டுக்கு வரலைன்னா, இந்த மேசேஜ் எல்லாத்தையும் உன் புருஷனிடம் காட்டுவேன், உன்னை அசிங்கப்படுத்துவேன்.. டாக்டரா நீ வேலை பார்க்கவே முடியாது" என்று மிரட்டல் வார்த்தைகளை அள்ளி வீசி.. அந்த டாக்டரும் புருஷனுக்கு பயந்து பண்ணை வீட்டுக்கு செல்ல.. அது ஒரு வீடியோவாக ரெடியாகி விட்டது. பின்னர் அந்த வீடியோவை எடுத்து வைத்துக் கொண்டு அதை காட்டி ஒன்றரை கோடி ரூபாய் வரை மிரட்டி வாங்கிவிட்டானாம். இதுபோல நிறைய பேராசிரியைகள், ஆசிரியைகளும் அடக்கமாம்!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications