நாளை தைவானுக்கு திருவள்ளுவர் சிலை அனுப்பும் விழா.. சென்னையில் அமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை: உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தைவான் தமிழ்ச் சங்கம், சென்னை பாரதியார் தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து தைவானில் இரு திருவள்ளுவர் சிலைகளை நிறுவுகின்றன.
விஜிபி-உலகத் தமிழ்ச் சங்கம் சார்பாக தைவான் தமிழ்ச்சங்கம் மற்றும் சென்னை பாரதியார் தமிழ்ச் சங்கம் இணைந்து தைவானில் வரும் அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் இரு திருவள்ளுவர் திருவுருவச் சிலைகள் நிறுவப்படுகின்றன.

அச்சிலைகளை தைவான் நாட்டிற்கு வழியனுப்பும் விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு வரும் செப்டம்பர் 6-ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ (எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரி) வளாகத்தில் நடைபெற உள்ளது.
விஜிபி- உலகத்தமிழ்ச் சங்க நிறுவனர் வி. ஜி. சந்தோசம் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் டி ஜெயக்குமார், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் மற்றும் பல தமிழறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications