காவிச்சாயம் அடித்தால் திருவள்ளுவர் மதம் மாறிவிடமாட்டார்... கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி
சென்னை: கறுப்புச் சாயம் அடித்தால் அன்னம் காகமாகி விடாது என்று வைரமுத்து கூறியுள்ளார். காவிச்சாயம் அடித்தால்
திருவள்ளுவர் மதம் மாறிவிடமாட்டார் என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பெசன்ட் நகரில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. பாடகர் உன்னி கிருஷ்ணன் குறள் இசை வழங்கினார்.

நமது தாய்மொழியான தமிழின் அடையாளமே அய்யன் திருவள்ளூவர்தான். திருக்குறள் என்னும் அரிய பொக்கிஷம் மூலம் மனித வாழ்வு முழுவதும் இந்த காலத்துக்கு மட்டுமின்றி எக்காலத்துக்கும் உதவும் வகையில் எடுத்து கூறி இருப்பார் திருவள்ளூவர். அய்யன் திருவள்ளுர் தினம் ஆண்டுதோறும் தை 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை கடற்கரை சாலையில் திருவள்ளுவர் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்
கவிப்பேரரசு வைரமுத்து சென்னை பெசன்ட் நகரில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தனது ட்விட்டர் பக்கத்தில் பெசன்ட் நகரில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடினோம்.

பாடகர் உன்னி கிருஷ்ணன் குறள் இசை வழங்கினார் துணைவேந்தர் திருவாசகம் உட்படத் தமிழன்பர்கள்
கலந்து கொண்டனர்.
"கறுப்புச் சாயம் அடித்தால் அன்னம் காகமாகி விடாது. காவிச்சாயம் அடித்தால் திருவள்ளுவர் மதம் மாறிவிடமாட்டார்"என்றேன் என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications