காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது சறுக்கல்தான் வீழ்ச்சியல்ல.. சொல்கிறார் கேஎஸ் அழகிரி!
சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது சறுக்கல்தான் வீழ்ச்சியல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி இன்று டெல்லி புறப்பட்டார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையவில்லை, காங்கிரஸ்காரர்கள் தான் தோல்வி அடைந்துள்ளனர். தோல்வியை சரி செய்து மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெறும்.
பிரிவினையை விரும்பாத மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது சறுக்கல் தான் என்றும் வீழ்ச்சி அல்ல.
காங்கிரஸ் கட்சி சரியான பாதையில் செல்கிறது. காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தியால்தான் வழி நடத்த முடியும். காங்கிரஸ் தொண்டர்களும் அதையேதான் விரும்புகின்றனர். இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications