3 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்க பரிந்துரை.. இந்த ஒரு புகைப்படம்தான் பிரச்சனைக்கு காரணம்!
அதிமுகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா முடிவு எடுத்தது ஏன் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
Recommended Video
சென்னை: அதிமுகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா முடிவு எடுத்தது ஏன் என்று தற்போது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதிமுகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அக்கட்சி முடிவு செய்து இருக்கிறது. அறந்தாங்கி தொகுதியின், ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் தொகுதியின், கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதியின் பிரபு ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.
இதற்கான பரிந்துரையை அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் அளித்தார். இந்த தகுதி நீக்கமுடிவு குறித்து அதிமுக கொறடா ராஜேந்திரன் இன்று பேட்டி அளித்தார்.

எதிராக செயல்பாடு
அவர் தனது பேட்டியில் 3 எம்எல்ஏக்களுக்கு எதிரான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. அறந்தாங்கி தொகுதியின், ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் தொகுதியின், கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதியின் பிரபு ஆகியோர் அதிமுகவிற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு இருக்கிறார்கள்.

பரிந்துரை செய்தோம்
இவர்களுக்கு எதிராக ஆதாரம் இல்லாமல் இருந்தது. தற்போது புதிய ஆதாரங்கள் கிடைத்ததால் தகுதி நீக்க பரிந்துரை செய்துள்ளோம். இவர்களுக்கு எதிரான போட்டோ ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது, என்று ராஜேந்திரன் குறிப்பிட்டு இருந்தார்.

புகைப்படம் என்ன
இந்த நிலையில் தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு மூன்று பேரும் சந்திக்கும் புகைப்படம் ஆகும் இது. இதில் இவர்கள் மூவரும் டிடிவி தினகரனுக்கு மலர்க்கொத்து கொடுத்திருந்தனர்.

அரசியல் போக்கு
இந்த புகைப்படத்தை வைத்துதான் அதிமுக கொறடா ராஜேந்திரன் தற்போது சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார். தமிழக அரசியல் போக்கை மாற்றும் புகைப்படமாக இது மாறியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications