27ம் தேதி தீபாவளி.. அடுத்த நாள் அரசு விடுமுறை.. ஸ்வீட் ஷாக் கொடுத்த தமிழக அரசு!

தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை என அரசு அறிவித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பண்டிகை தேதி சண்டேயில் வந்தா, டேக் இட் ஈசி பாலிசி இனி தேவை இல்லை.. ஏன்னா லீவு நம்மை தானா தேடி வந்துடுச்சு.. ஆமாம்.. தீபாவளி முன்னாடி நாளும் லீவு.. தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு.. அதாவது திங்கள் கிழமை அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 27ம் தேதி தீபாவளி பண்டிகை.. அதுவும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது.. லீவு நாளில் பண்டிகை வந்துவிட்டதே என்று வருத்தமாக இருந்தது.

three days leave declared for diwali by tn gov

அதைவிட வருத்தம், முந்தைய நாள் சனிக்கிழமை ஸ்கூல்களுக்கு வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. மாணவர்களுக்கு திக்கென்று ஆகிவிட்டது. ஆனால், வெளியூர் செல்லும் மாணவர்களின் நலன் கருதி சனிக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல தீபாவளி முடிந்த அடுத்த நாள் அதாவது, 28ம் தேதி திங்கட்கிழமை திங்கள் கிழமை அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கூல் மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு இப்போது அறிவித்து இருக்கிறது.

ஆனால், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 9-ம் தேதி அன்று பணிநாளாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஆக மொத்தம் 3 நாள் லட்டு மாதிரி நமக்கு லீவு வருது மக்களே.. என்சாய்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+