என்னை தப்பானவள் என்றுகூட சொல்லட்டும்.. ஆனால் அந்த வார்த்தையை மட்டும்.. டிக்டாக் இலக்கியா கண்ணீர்
சென்னை: "என்னை தப்பானவள் என்று கூட சொல்லிவிட்டு போகட்டும்.. ஆனால் என்னை ஏமாற்றி பிழைப்பதாக சொல்றதைதான் என்னால ஏத்துக்க முடியவில்லை... நான் ஏன் பணம் வாங்கணும்? இன்னும் எனக்கு கல்யாணம் ஆகல.. இப்பவே எனக்கு திருட்டுப் பட்டம் கட்டுவதால் தான் தற்கொலைக்கு கூட முயற்சித்தேன்" என்றுகூறி டிக்டாக் புகழ் இலக்கிய அதிர வைத்தள்ளார்.
Recommended Video
சென்னையைச் சேர்ந்தவர் ..இவருக்கு வயது 21 வயதாகிறது.. டிக்டாக்கில் கடந்த 2 ஆண்டுகளாக அதிக வீடியோக்களை பதிவிட்டு வருபவர்.. ஒரு தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை போலீஸ கமிஷனர் அலவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், போலி ஐடிக்களை சிலர் தன் பெயரில் உருவாக்கி, நேரலையில் தான் ஆண்களிடம் பேச பணம் பெற்று மோசடி செய்ததாக வெளியான தகவல்கள் தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், அதுகுறித்த நடவடிக்கை வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் இலக்கியா பேசும்போது, "இந்தமோசடி நடவடிக்கைகளால் நான் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.. என் பெயரில் இது வரை 10க்கும் மேற்பட்ட போலி ஐடிக்களை உருவாக்கி, ரூ.5000 பணம் வாங்கியதாக சிலர் கமெண்ட்டில் சொல்கிறார்கள்... நான் அப்படியான குடும்பத்தில் இருந்துவரவில்லை.. தப்பு செய்திருந்தால் இவ்வளவு தூரம் வந்து இங்க நிக்க வேண்டிய அவசியமே இல்லை.
நான் தப்பானவள் என்று கூட சொல்லிவிட்டு போகட்டும்.. ஆனால் என்னை ஏமாற்றி பிழைப்பதாக சொல்றதைதான் என்னால ஏத்துக்க முடியவில்லை, இன்னும் எனக்கு கல்யாணம் ஆகல.. இப்படி எனக்கு திருட்டுப் பட்டம் கட்டுவதால் தான் தற்கொலைக்கு கூட முயற்சித்தேன்.. இந்த புகார் பற்றி சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். நான் யாரையும் ஏமாற்றி பணம் பறிக்கவில்லை.. என் பெயரில் போலி ஐடிக்கள் இருப்பது உண்மைதான் என்று போலீசாரே தெரிவித்துள்ளனர்.. என் பேரை சொல்லி ஏமாற்றியது யார்ன்னு எனக்கு தெரிஞ்சாகணும்" என்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications