டேய் லூசுப் பசங்களா.. அப்படியே வாயில வந்துரப் போகுது.. கொடுத்துத் தொலைங்கடா!
சென்னை: டேய்.. டிக்டாக் பசங்களா.. என்னடா கேடு வந்துச்சு உங்களுக்கு.. இப்படி ஆரம்பிச்சு ஒரு பொம்பளைப் புள்ளையை புலம்ப வச்சுட்டாங்க சார்.. அந்த சோகக் கதைதான் இது.
ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு விதமான பைத்தியங்களை நாடு சந்திக்கும். சினிமாப் பைத்தியங்கள், டிவி பைத்தியம், வீடியோ கேம்ஸ் பிரியர்கள் என விதம் விதமான சமூகத்தை கண்டு வந்துள்ள நாம் இப்போது மாட்டிக் கொண்டு விழிப்பது டிக் டாக்காரர்களிடம்.
காலையில் எழுந்தால் போதும்.. முடியை தூக்கி முன்னாடி போட்டு, அதிலேயே ஜன்னல் செட் பண்ணி உள்ளே முட்டை கண்ணை உருட்டி விளையாடி.. குட்மார்னிங் மாமா என்று சொல்லும் பெண்கள் ஒரு பக்கம் என்றால், லவ்யூடி பொண்டாட்டி என்று கொஞ்சும் ஆண்கள் மறுபக்கம் என ஆரம்பித்து இரவு வணக்கம் வரை விட மாட்டேங்குறாங்கப்பா.

என்ன கொடுமை சார்
இந்த டிக்டாக் செயலியை தடை செய்யக் கூட பார்த்தார்கள்.. ம்ஹூம்.. முடியலை. மறுபடியும் அராத்தாக ஆரம்பித்து அதகளம் செய்து கொண்டுள்ளனர் டிக் டாக் பிரியர்கள். ஆனால் என்ன கொடுமை பாருங்க, இப்பல்லாம் டிக் டாக்கையே காய்ச்சி எடுத்து டிக்டாக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க சிலர். அதுதான்

செல்ல மிரட்டல்
அதில் நமது பார்வையில் ஒரு பெண் பட்டார் ( அதாவது டிக்டாக் பார்க்கும்போது பட்டாருப்பா). அதைப் பார்த்தா நமக்கே பயம் வருது. திடீர்னு அவரைப் பார்த்தா அறந்தாங்கி நிஷா மாதிரியே இருக்கிறார். டிக்டாக்கை போட்டு தாக்கிப் பேசியுள்ளார். அவரது பேச்சு இதுதான்...

பாருடா டிக்டாக்
இந்தா பாரு டிக்டாக். உனக்கு மரியாதையா சொல்லிட்டேன்.. டென்ஷன் பண்ணாதீங்க. வியூஸே வர மாட்டேங்குதுடா. லைக் வராட்டியும் பரவாயில்லை. வியூஸ் கொடுங்கடா.. என்னடா கேடு காலம் வந்துச்சு உங்களுக்கு.
|
அசிங்கமா வருதுடா வாய்ல
அசிங்கமா வருதுடா வாய்ல.. போன மாசம் 200 வியூஸ் வந்துச்சு.. இந்த மாசம் 100ஐக் கூட தாண்டலடா.. குடுத்துத் தொலைங்கடா லூசுப் பசங்களா.. என்று செல்லமாக கோபித்துக் கொள்கிறார் அந்த பெண்.
என்னம்மா நீங்க.. இப்படியெல்லாம் பண்றீங்களேம்மா!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications