சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி.. டைம்ஸ் நவ்-சி வோட்டர் சர்வே சொல்கிறது

Google Oneindia Tamil News

சென்னை: புதுச்சேரியில் பாஜக கூட்டணி (அதாவது என்.ஆர்.காங்கிரஸ்) ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ், சி வோட்டர் சர்வே கூறுகிறது.

புதுச்சேரியில் 30 இடங்களில் 18 தொகுதிகளில் பாஜக அணி வெல்ல வாய்ப்பு இருக்கிறதாம். திமுக- காங். அணிக்கு 12 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் டைம்ஸ் நவ் சர்வே கூறுகிறது.

 Times now c voter survey Puducherry election 2021 survey

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது, அடுத்தடுத்து 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் அந்த அரசு கவிழ்ந்தது. இந்த நிலையில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளது பாஜக.

இதற்கு என்ஆர் காங்கிரஸ் இன்னமும் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால் இவரை சேர்த்துதான் பாஜக கூட்டணி என்று இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏபிபி செய்தி சேனல் எடுத்த சர்வே பாஜக கூட்டணி புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்தது.

ஆண்கள் தினத்தையும் நாம் கொண்டாடணும்... நாடாளுமன்றத்தில் விருப்பத்தை தெரிவித்த பாஜக பெண் எம்.பிஆண்கள் தினத்தையும் நாம் கொண்டாடணும்... நாடாளுமன்றத்தில் விருப்பத்தை தெரிவித்த பாஜக பெண் எம்.பி

அதுவும், என்ஆர் காங்கிரஸ் கட்சியை மனதில் வைத்து எடுக்கப்பட்ட சர்வே என்று கூறப்படுகிறது. ரங்கசாமி எந்தப் பக்கம் இருக்கிறாரோ அந்தப் பக்கம் வெற்றி என்கிறது இந்த சர்வேக்கள்.

English summary
BJP NR Congress alliance will form government in Puducherry, says Times now c voter survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X