பாஜக கூட்டணி 306 தொகுதிகளை வெல்லும்.. டைம்ஸ் நவ்-விஎம்ஆர் அதிரடி எக்ஸிட் போல் முடிவு
Recommended Video
சென்னை: டைம்ஸ் நவ்- விஎம்.ஆர் கருத்து கணிப்பில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்று கூறப்பட்டுள்ளது. 7 கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தல்கள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன.
இந்த நிலையில், பல்வேறு டிவி சேனல்களின் கருத்துக் கணிப்புகளும் வெளியாகத் தொடங்கியுள்ளன. அதில், டைம்ஸ்நவ்- விஎம்ஆர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பாருங்கள்.
இக் கருத்துக் கணிப்பின்படி, மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணி
பாஜக அணியான தேசிய ஜனநாயக கூட்டணி, 306 தொகுதிகளை வெல்லும் வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. இது பாஜக கூட்டணி ஆதரவாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை தருவதாக அமைந்துள்ளது. அதேநேரம் எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றம் தருவதாக இந்த எக்சிட் போல் அமைந்துள்ளது.

காங்கிரஸ் கூட்டணி
காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு 132 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என இந்த சர்வே கூறுகிறது. இதன்படி காங்கிரஸ் கூட்டணி கடந்த முறையை காட்டிலும் முன்னேற்றம் கண்டிருந்தாலும், ஆட்சியை பிடிக்க முடியாது என தெரிகிறது.

பிற கட்சிகள்
இதர கட்சிகள் 132 தொகுதிகளை வெல்லும் என இந்த சர்வே கூறுகிறது. 'மகா கட்பந்தன்' என்று அழைக்கப்படும் மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி உள்ளிட்ட பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் சேராத மற்றும் பிற கட்சிகள் இந்த பிரிவில் வருகின்றன.

வாக்கு சதவீதம்
வாக்கு சதவீதம் அடிப்படையில், பாஜக அணி 41.1% வாக்குகளையும், காங்கிரஸ் அணி 31.7% வாக்குகளையும், இதர கட்சிகள் 27.2% வாக்குகளையும் பெறக்கூடும் என்று சொல்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications