TN 12th Result 2019: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!
தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் இன்று காலை வெளியாகிறது.
Recommended Video
TN 12th result 2019: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. இன்று!
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் இன்று காலை வெளியாகி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றது. மொத்தம் 8.87 லட்சம் பேர் 12ம் வகுப்பு தேர்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது..
பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் இந்த தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும். tnresults.nic.in , dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய பக்கங்களில் சென்று மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.
Newest First Oldest First
Comments
tn 12th result 2019 plus two result tn plus two result 2019 தேர்வு முடிவுகள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
English summary
TN 12th result 2019: The result will be announced today morning at 9.30 AM.