பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டன- எல் முருகன்
சென்னை: தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் எவை என்பது இறுதி செய்யப்பட்டுவிட்டதாக தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. பாஜகவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கீடு செய்தது.

தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக பாஜக தலைவர் எல் முருகன், கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சுமார் இரண்டரை மணி நேரம் நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தையில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து எல் முருகன் கூறுகையில் இரண்டரை மணி நேர ஆலோசனைக்கு பின்னர் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டன என்றார்.
-
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications