தமிழகத்திற்கு 2 கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நியமனம்
சென்னை: தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கி பல கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும் என பேச்சு அடிபடுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு 2 கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாலாஜி மற்றும் ராஜாராமன் ஆகியோர் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹு இருக்கிறார். அவருக்குக் கீழ் இரண்டு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் தவிர தற்போது கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் இருவரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இதையடுத்து தேர்தல் தொடர்பான பணிகள் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது. இரு கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் ஒரு ஆண்டு காலத்திற்கு பதவியில் நீடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications