மக்கள் ஹேப்பி அண்ணாச்சி.. ஜன. 14 அரசு விடுமுறை.. பொங்கலையொட்டி 6 நாள் தொடர் விடுமுறை!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக மக்களுக்கு செம ஜாலி நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது. பொங்கலுக்காக ஜனவரி 14ம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் 6 நாள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
கடந்த புத்தாண்டு செவ்வாய்க்கிழமை வந்ததே... விடுமுறையே இல்லையே என்று பலர் ஏங்கினர். ஆனால் அந்த கவலையெல்லாம் போகும்படியான அறிவிப்பினைதான் அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் 14-ம் தேதி அதாவது திங்கட்கிழமை விடுமுறை இல்லையே என பெருத்த சோகம் மக்களிடம் காணப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதியும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12-ம் தேதி சனிக்கிழமை, 13-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அப்படியென்றால், 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வியாழக் கிழமை வரை 6 நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
ஆனால் ஜனவரி 14 விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு பிப்ரவரி இரண்டாவது சனிகிழமை, 9ம் தேதி பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் லீவு அறிவிப்பு வெளியாகி உள்ளதால், மக்கள் பொங்க போகும் பொங்கலை எப்படி கொண்டாடுவது என பிளானை பக்காவாக செய்து வருகிறார்கள்.


-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications