பிளஸ் 1,பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது - எஸ்எம்எஸ்சில் மதிப்பெண் பட்டியல்
தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வு முடிவு நாளை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
சென்னை: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வு முடிவு நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 16ஆம் தேதி வெளியானது. ப்ளஸ் 2 தேர்வு எழுத தவறியவர்களுக்காக கடந்த 27ஆம் தேதி மறு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் 8.32 லட்சம் பேர் பிளஸ் 1 தேர்வு எழுதியுள்ளனர். பிளஸ்2 மறுவாய்ப்பு கடைசித்தேர்வை 519 மாணவ, மாணவிகள் எழுதியதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பிளஸ் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் ப்ளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்களின் செல்போன் எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் பிளஸ் 2 மறு தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பிளஸ் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் ப்ளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்களின் செல்போன் எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் பிளஸ் 2 மறு தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications