TN Plus 2 Result 2022 live: பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது.. எத்தனை சதவிகிதம் பாஸ் தெரியுமா?
ஜூன் 23 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன.
மாநில பாடத்திட்டத்தில் கீழ் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. இதனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பிற்கு ஜூன் 17 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 23 ஆம் தேதியும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திடீரென்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வெளியிடும் தேதியை மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன் படி, வரும் 20 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வும் 12 மணியளவில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
மாணவர்கள் முதலில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்பு, தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளத்தில் காணலாம்.
அதேபோல மாணவர்கள் நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
Jun 20, 2022, 12:16 pm IST
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது
Jun 20, 2022, 12:16 pm IST
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை
Jun 20, 2022, 10:32 am IST
அறிவியல் பாடத்தில் 3841 பேர் செண்டம் மதிப்பெண் எடுத்துள்ளனர்
Jun 20, 2022, 10:32 am IST
சமூக அறிவியல் பாடத்தில் 1009 பேர் செண்டம் எடுத்துள்ளனர்
Jun 20, 2022, 10:26 am IST
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் 45 பேர் செண்டம் எடுத்துள்ளனர்
Jun 20, 2022, 10:26 am IST
பத்தாம் வகுப்பில் கணிதம் பாடத்தில் 2186 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்
Jun 20, 2022, 10:24 am IST
பிளஸ் 2 இயற்பியலில் 634 பேர் செண்டம் மதிப்பெண் எடுத்துள்ளனர்
Jun 20, 2022, 10:21 am IST
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சியுடன் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது
Jun 20, 2022, 10:21 am IST
பத்தாம் வகுப்பில் 79.87% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது
Jun 20, 2022, 10:19 am IST
பிளஸ் 2வில் 590க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் 656 மாணவ, மாணவிகள்
Jun 20, 2022, 10:19 am IST
பிளஸ் 2வில் 581 முதல் 590 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் 3826 பேர்
Jun 20, 2022, 10:18 am IST
வேலூர் 86.69% தேர்ச்சியுடன் மிகக்குறைந்த தேர்ச்சி மாவட்டமாக அறிவிப்பு
Jun 20, 2022, 10:17 am IST
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97.95% தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது
Jun 20, 2022, 10:15 am IST
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 1 மாணவர் சதமடித்துள்ளார்
Jun 20, 2022, 10:15 am IST
மொத்தம் 4,06,105 மாணவிகள் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்
Jun 20, 2022, 10:14 am IST
மொத்தம் 8,06,277 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்
3.84 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
Jun 20, 2022, 10:14 am IST
90.96 சதவிகித மாணவர்கள்தேர்ச்சி பெற்றுள்ளனர்
Jun 20, 2022, 10:12 am IST
96.32 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
Jun 20, 2022, 10:03 am IST
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இணைய தளத்தில் வெளியிட்டார் அன்பில் மகேஷ்
Jun 20, 2022, 10:01 am IST
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியானது
பத்தாம் வகுப்பில் மொத்தம் 90.07% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
Jun 20, 2022, 10:00 am IST
மதிப்பெண் பட்டியல்கள் வெளியான பின்னர் மாணவர்கள் பொறுமையாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் - அன்பில் மகேஷ்
Jun 20, 2022, 10:00 am IST
24ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியாக உள்ளது - அன்பில் மகேஷ்
Jun 20, 2022, 10:00 am IST
மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் - அன்பில் மகேஷ்
Jun 20, 2022, 9:58 am IST
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவ, மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்
Jun 20, 2022, 9:58 am IST
9.12 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி
Jun 20, 2022, 9:58 am IST
பிளஸ் 2வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை மாதம் துணைத்தேர்வு நடைபெறும்
Jun 20, 2022, 9:57 am IST
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஒரே நேரத்தில் வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்
Jun 20, 2022, 9:57 am IST
பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்
Jun 20, 2022, 9:56 am IST
பிளஸ் 2வில் மொத்தம் 93.76 சதவிகித பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
Jun 20, 2022, 9:55 am IST
10ஆம் வகுப்பில் மொத்தம் 90.7 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
READ MORE
9:07 AM, 20 Jun
தமிழக பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் ஒரே நாளில் 10,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியாவது இதுவே முதல்முறை
9:08 AM, 20 Jun
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை சற்று நேரத்தில் அறிவிக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
9:08 AM, 20 Jun
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது
9:17 AM, 20 Jun
உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
9:18 AM, 20 Jun
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
இன்னும் சற்று நேரத்தில் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
தமிழகத்தில் முதல்முறையாக இரு பொது தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியாகிறது
9:34 AM, 20 Jun
+2 பொதுத்தேர்வு முடிவுகள்: இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்
9:43 AM, 20 Jun
எஸ்எம்எஸ் மூலமும் மாணவர்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்
9:46 AM, 20 Jun
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
மதிப்பெண் விபரங்களை காலை 10 மணி முதல் மாணவர்கள் இணைய தளங்களில் பார்க்கலாம்.
எஸ்எம்எஸ் மூலமும் மாணவர்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்
9:49 AM, 20 Jun
கொரோனா கால கட்டத்தில் தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
மே மாதம் பிளஸ் 2 தேர்வுகளை 8.5 லட்சம் மாணவர்கள் எழுதினர் - அன்பில் மகேஷ் பொய்யமொழி
9:55 AM, 20 Jun
10ஆம் வகுப்பில் மொத்தம் 90.7 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
9:56 AM, 20 Jun
பிளஸ் 2வில் மொத்தம் 93.76 சதவிகித பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
9:57 AM, 20 Jun
பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்
9:57 AM, 20 Jun
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஒரே நேரத்தில் வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்
9:58 AM, 20 Jun
பிளஸ் 2வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை மாதம் துணைத்தேர்வு நடைபெறும்
9:58 AM, 20 Jun
9.12 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி
9:58 AM, 20 Jun
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவ, மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்
10:00 AM, 20 Jun
மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் - அன்பில் மகேஷ்
10:00 AM, 20 Jun
24ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியாக உள்ளது - அன்பில் மகேஷ்
10:00 AM, 20 Jun
மதிப்பெண் பட்டியல்கள் வெளியான பின்னர் மாணவர்கள் பொறுமையாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் - அன்பில் மகேஷ்
10:01 AM, 20 Jun
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியானது
பத்தாம் வகுப்பில் மொத்தம் 90.07% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
10:03 AM, 20 Jun
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இணைய தளத்தில் வெளியிட்டார் அன்பில் மகேஷ்
10:12 AM, 20 Jun
96.32 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
10:14 AM, 20 Jun
90.96 சதவிகித மாணவர்கள்தேர்ச்சி பெற்றுள்ளனர்
10:14 AM, 20 Jun
மொத்தம் 8,06,277 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்
3.84 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
10:15 AM, 20 Jun
மொத்தம் 4,06,105 மாணவிகள் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்
10:15 AM, 20 Jun
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 1 மாணவர் சதமடித்துள்ளார்
10:17 AM, 20 Jun
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97.95% தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது
10:18 AM, 20 Jun
வேலூர் 86.69% தேர்ச்சியுடன் மிகக்குறைந்த தேர்ச்சி மாவட்டமாக அறிவிப்பு
10:19 AM, 20 Jun
பிளஸ் 2வில் 581 முதல் 590 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் 3826 பேர்
TN SSLC, Plus 2 Results 2022 live : (தமிழ்நாடு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு)TN 10th 12th result today @tnresults.nic.in. The Tamil Nadu Senior School Leaving Certificate, TN SSLC and Plus 2 results will be releasing today, June 20, 2022.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.