அரை நிர்வாண கோலத்தில்.. ஆம்னி பஸ்ஸுக்குள்.. ஆண் நண்பருடன்.. பெண் அரசியல்வாதி டீப் டிஸ்கஷன்!
ஆம்னி பஸ்ஸுக்குள் ஆண் நண்பருடன் பெண் அரசியல்வாதி ஒருவர் பிடிபட்டா
சென்னை: அரை நிர்வாண கோலத்தில்.. ஆம்னி பஸ்ஸுக்குள்.. ஆண் நண்பருடன் பெண் அரசியல்வாதி ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.
முன்புபோல் சாதாரண பஸ்கள் இல்லாமல், இப்போது ஆம்னி பஸ்கள் பெருக தொடங்கிவிட்டன. அதிலும் ஏசி பஸ் என்றால் சொல்லவே தேவையில்லை. மெத்தை, ஸ்க்ரீன், உட்பட ஏகபோக வசதிகளை கொண்டு உள்ளது. இது பயணிகளுக்கு சவுகரியத்தை தந்தாலும், ஒருசிலர் அநாகரீக காரியங்களிலும் இறங்கிவிடுகின்றனர்.

பஸ்ஸுக்குள்ளேயே விபச்சாரம் நடப்பதாக நிறைய புகார்களும் போலீசாருக்கு வந்த வண்ணம் உள்ளன. அதனால் ஆம்னி பஸ்கள் மீது நம் போலீசாரும் ஒரு கண் வைத்து அடிக்கடி தடாலடி சோதனைகளை நடத்தி, குற்றசெயல்களை குறைத்து வருகின்றனர்.
அந்த வகையில், பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஒரு ஆம்னி பஸ் வந்துள்ளது. பிரதமரும், சீன அதிபரும் இங்கு வந்திருந்ததால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடந்து வந்ததால், சோதனையும் தீவிரமானது. அப்படித்தான் வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ்ஸை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அந்த பஸ்ஸின் கடைசி சீட்டில் ஒரு பெண் தமிழக அரசியல்வாதி இருந்திருக்கிறார். இவர் அடிக்கடி சோஷியல் மீடியாவில் உடல், உரிமை குறித்து நிறைய வீடியோக்களை வெளியிடும் பெண் என்கிறார்கள். 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணுடன் அரை நிர்வாண கோலத்தில் இருந்திருக்கிறார். செம போதையிலும் அந்த பெண் அரசியல்வாதி இருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்துள்ளனர்.
எனினும் 2 பேரையுமே அங்கேயே இறங்க செய்து, அந்த பஸ்ஸை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், பெரிய புள்ளி அரசியல்வாதிகளிடம் டக் டக்கன போனில் பேசி, ஆண் நண்பரை அழைத்துக் கொண்டு அசால்ட்டாக வெளியே வந்துவிட்டாராம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications