இடைத்தேர்தல் பணிக்குழுவை அறிவித்தது காங்கிரஸ்... யாருக்கு என்ன பொறுப்பு?
சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பணி பொறுப்புக்குழு தலைவராக வசந்த்குமார் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், தேர்தல் பணிக்குழு செயலாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனும், ஒருங்கிணைப்பாளராக மயூரா ஜெயகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதி தேர்தல் பணி சிறப்பு பார்வையாளராக கே.ஆர்.ராமசாமி, திருநாவுக்கரசர் எம்.பி., ஜோதிமணி எம்.பி., கார்த்தி சிதம்பரம் எம்.பி.ஆகியோரை அறிவித்துள்ளார் அழகிரி. இதேபோல் மேற்பார்வையாளர்களாக குமரி அனந்தன், சுதர்சன நாச்சியபன், ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பணி பொறுப்புக்குழு தலைவராக விஷ்ணுபிரசாத் எம்.பி.யும், தொகுதி மேற்பார்வையாளர்களாக தங்கபாலு, யசோதா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தித்திருக்கிறார். பொறுப்புக்குழு உறுப்பினர்களாக வாழப்பாடி ராம.சுகந்தன், பலராமன், குலாம் மொய்தீன் உள்ளிட்டோரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே இரண்டு தொகுதிகளுக்கும் திமுக பொறுப்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியும் இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications