ஒரே மாதத்தில் ரிசல்ட்! அசத்திய டிஎன்பிஎஸ்சி.. குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை: குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடந்து முடிந்து ஒரே மாதத்தில் அதன் முடிவுகளை இணையதளத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 1 பிரிவில சிவில் சர்வீஸ், காவல்துறை, வருமான வரித்துறை, பதிவுத் துறை, தமிழக பொதுத் துறை, தமிழக தீயணைப்புத் துறை உள்ளிட்டவைகளில் மொத்தமாக 139 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கையை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டது.

அதன்படி, குரூப் 1 முதல்நிலைத் தேர்வுகள் கடந்த மார்ச் 3ம் தேதி நடந்தது. இந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது இணைதளத்தில் வெளியாகி உள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை http://www.tnpsc.gov.in என்ற இணைய முகவரியில் அறியலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஜூலை 12,13,14ஆம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதில் வெற்றி பெற்றால் அடுத்து நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இறுதியாக வெற்றி பெற்றவர்களின் பட்டியல் அதன் பின்னர் வெளியாகும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications