அடடே.. இன்னிக்கு காலண்டரை பார்த்தீங்களா.. "4321.." சூப்பர்ல்ல!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஒவ்வொரு நாளும் காலண்டரில் தேதி பார்க்க காகிதத்தை கிழிக்கும்போது, அதில் ஒரு ஸ்பெஷல் இருக்கும்.
ஒவ்வொரு நாளும் புதிய விடியலுக்கான முரசுதான். ஆனால் இன்றைய நாள் ரொம்பவே ஸ்பெஷலானது, ஏன் தெரியுமா?

இன்று மார்ச் மாதம் 3ம் தேதி. பொதுவாக அதிகாரப்பூர்வ ஆவணங்களில், தேதி , மாதம், வருடம் என்ற கணக்கில்தான் எழுதுவோம். அப்படி எழுதினால் 4,3,2,1 என்று வருகிறது.
அதாவது இறங்கு வரிசையில் 4 முதல் 1 வரை செல்கிறது. இது ஒரு அரிய நிகழ்வாகும். அதாவது4/3/21 என்று வருகிறது.
இது என்ன பெரிய விஷயமா என்று சிலர் கேட்கலாம். ஆனால் சிறு சிறு சுவாரசியங்கள் சேர்ந்ததுதானே வாழ்க்கை. அப்படித்தான் இதுபோல தேதி அமைவதும் ஒரு சுவாரஸ்யம்தான். எனவேதான், இதை நண்பர்களுக்கு ஷேர் செய்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications