தமிழகத்தில் இன்று மேலும் 494 பேருக்கு கொரோனா...4 பேர் உயிரிழப்பு
சென்னை : தமிழகத்தில் இன்று மேலும் 494 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் மேலும் 494 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 517 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,23,518 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,40,360 ஆக அதிகரித்துள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கும், கோவையில் 58 பேருக்கும், திருவள்ளூரில் 29 பேருக்கும், செங்கல்பட்டில் 28 பேருக்கும், கடலூரில் 25 பேருக்கும், ஈரோட்டில் 22 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 20 மாவட்டங்களில் கொரோனா தொற்று ஒற்றை இலக்க எண்களிலேயே காணப்படுகிறது. பெரம்பலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் தொடர்ந்து கொரோனா இல்லாத மாவட்டங்களாக இருந்து வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications