தமிழகத்தில் இன்று முழு முடக்கம் அமல்.. கறி இல்லை.. காய்கறியும் இல்லை.. பெட்ரோல் பங்க்கும் இயங்காது!
சென்னை: தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அமலாகிறது. இன்றைய தினம் காய்கறி கடைகள் இயங்காது. பெட்ரோல் பங்க்கும் இயங்காது.
தமிழகத்தில் கொரனோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் ஏற்கெனவே சென்னை, திருவள்ளூர் , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் மதுரையில் மேலும் 7 நாட்களுககு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் தளர்வுகளும் கட்டுப்பாடுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவதுபால், மருந்து, மருத்துவ சேவைகளை தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை. இன்று காய்கறி, மளிகை பொருட்களின் கடைகள் இயங்காது. அது போல் நள்ளிரவு 12 மணி முதல் இன்று 12 மணி வரை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள் வெறிச் சோடி காணப்படுகின்றன. இன்று முழு முடக்கம் என்பதால் நேற்றைய தினமே கடைகளில் பொருட்களை வாங்கி வைக்க கூட்டம் அலை மோதியது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications