சென்னையில் தங்கம் விலை சரசரவென சரிவு... ஒரே நாளில் படுவீழ்ச்சி
சென்னை: ஈரான் அமெரிக்கா இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடந்த இரண்டு நாட்களாக ராக்கெட் வேகத்தில் ஏறிய தங்கத்தின் விலை எரிபொருள் தீர்ந்த பிறகு கீழே விழுவதைப் போல் பழைய நிலையை நெருங்கியுள்ளது.
சென்னையில் டிசம்பர் 2வது வாரத்தில் 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலை தை நெருங்கும் நிலையில் ஜனவரி பிறந்த போது 30 ஆயிரத்தை நெருங்கியது.

ஜனவரி 2ம் தேதி ரூ.28,880க்கு விற்பனையான ஒரு பவுன் தங்கத்தின் விலை அதற்கு மறுநாளே அதாவது ஜனவரி 3ம் தேதி ரூ. 640 அதிகரித்து, ரூ.30,520க்கு விற்பனையானது. அதன்பிறகு தொடர்ந்து ஏறுமுகம் ஆனது. ஜனவரி 4, 5ம் தேதிகளில் 30,656க்கும் விற்பனையானது.
ஜனவரி 6ம் தேதி ரூ. 31,168க்கும், ஜனவரி 7ம் தேதி சற்று குறைந்து ரூ. 30,904க்கும் விற்பனையானது.
ஜனவரி 8ம் தேதியான நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 31176க்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் ஒரேயடியாக ஒரு சவரனுக்கு ரூ.736 ரூபாய் சரிந்து ரூ.30440க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மாலை நிலவரப்படி ரூ.3805க்கு விற்பனையானது.
-
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications