இன்று உலக பிரியாணி தினம்.. ஆஹா கடைகளில் அலைமோதும் கூட்டம்.. பாஸ்! பீஸ் பெரிசா வைங்கனு அக்கப்போர்!
சென்னை: இன்று உலக பிரியாணி தினம் கொண்டாடப்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ ஹோட்டல்களில் கூட்டம் அலைமோதுகிறது.
பிரியாணி, ஆஹா, வெஜிட்டபிள் பிரியாணி என்றாலே நமக்கு எச்சில் ஊறுகிறது. அதே அசைவ பிரியாணிகளான சிக்கன், மட்டன், இறால், மீன் என்றால் கேட்க வேண்டுமா.
புகுந்து விளையாட வேண்டியதுதான். மிகவும் வாசனை மிக்க உணவு பிரியாணி, இந்த உணவை அசைவம், சைவம் என இரு வகைகளாக சமைக்கலாம். சைவம் என்றால் வெஜிட்டபிள், பன்னீர், மஸ்ரூம் பிரியாணி உள்ளிட்டவை கிடைக்கும்.

சிக்கன் பிரியாணி
இதே அசைவ பிரியாணி என்றால் அது வேற லெவல், சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, மீன் பிரியாணி, நண்டு பிரியாணி என பல வகைகள் உண்டு. இதில் பிரியாணி ஒன்றுதான், ஆனால் மற்ற அசைவ வகைகள் தனித்தனியே சேர்த்து ஹோட்டல்களில் பரிமாறப்படுகிறது.

சிக்கன் பிரியாணி
இதே அசைவ பிரியாணி என்றால் அது வேற லெவல், சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, மீன் பிரியாணி, நண்டு பிரியாணி என பல வகைகள் உண்டு. இதில் பிரியாணி ஒன்றுதான், ஆனால் மற்ற அசைவ வகைகள் தனித்தனியே சேர்த்து ஹோட்டல்களில் பரிமாறப்படுகிறது.

மட்டன்
எனினும் சிக்கன் போல் மட்டன் இருக்காது. மட்டன் போல் மீன் இருக்காது, மீன் போல் இறால் இருக்காது, இறால் போல் நண்டு இருக்காது. இவ்வாறாக சுவை என்பது மாறுபடும். தினமும் பிரியாணி சாப்பிட்டாலும் சளைப்பதில்லை. பிரியாணி என்றாலே அதன் வாசம்தான்.

பிரியாணி
அந்த மசாலாக்களின் வாசம் அதிகமாகவும் இருக்கக் கூடாது, குறைவாகவும் இருக்கக் கூடாது. சிலருக்கு பாஸ்மதி அரிசியில் செய்யும் பிரியாணி பிடிக்கும். சிலருக்கு ஜீரக சம்பா அரிசியில் செய்யும் பிரியாணிதான் பிடிக்கும். இந்த நிலையில் இன்று உலக பிரியாணிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
#WATCH Karnataka: People queue up at an eatery in Hoskote to buy biryani.
— ANI (@ANI) October 11, 2020
A customer says, "I came here at 4 am, but got my order at 6:30 am, as there's a long queue of about 1.5 km for biryani. The food is too delicious, it's worth the wait." pic.twitter.com/ThiT3zmEM6
பிரியர்கள்
இதனால் பிரியாணி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. புரட்டாசி மாதமாக இருந்தாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரியாணி பிரியர்கள் புகுந்து விளையாடுகிறார்கள். இதனால் சுவைமிக்க கடைகளில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்து கிலோ கணக்கில் வாங்கிச் செல்கிறார்கள். டபரா காலியாக காலியாக சுடச்சுட பிரியாணி வந்து இறங்குகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications