குட்டி நிலவை போல வெள்ளை.. உன் ருசிக்கு ஈடே இல்லை.. ஆஹா என்னா கவிதை! உலக இட்லி தினம் இன்று! #idly

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெண்மையான நிறத்தில் மென்மையாக குட்டி நிலவை போல் காட்சியளிக்கும் இட்லி. இன்று உலக இட்லி தினத்தையடுத்து நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தென்னிந்தியாவின் உணவுகளில் முக்கியமானது இட்லி. இது எளிதில் ஜீரணமாகும் என்பதால் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். இந்த இட்லி இந்தோனேஷியாவின் உணவாகும்.

இட்லியில் புரத சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் என அனைத்தும் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் விரும்பி சாப்பிடும் உணவாக இட்லி உள்ளது. இன்றைய தினம் உலக இட்லி தினத்தை முன்னிட்டு இட்லி பிரியர்கள் அதன் பெருமையை பதிவிட்டு வருகிறார்கள்.

நிலவு

நிலவு


நிலவை போல வெள்ளை, இதன் ருசிக்கு இல்லை எல்லை.

ஆவியால் வெந்த நிலவே

ஆவியால் வெந்த நிலவே

ஆவியால் வெந்த நிலவே அட, அட, அட என்ன கவிதை ,
எவனோ நம்ப பய தான் #idli #இட்லி

எளிதில் ஜீரணம்

எளிதில் ஜீரணம்

நிலவையே இட்லியாய் எமக்கு ஊட்டி மகிழ்ந்த எம் தாய்!

மூன்று எழுத்தில் உருவாகி முழுமதி போல் சிறக்கும் உயிர்!

எளிதில் ஜீரணம் ஆகி உடலோடு ஒட்டி வாழும் அருமருந்து!

தமிழ் மண்ணில் அளப்பரிய காலை உணவாக என்றும் நீயே!

ரவா இட்லி உருவானது எப்படி

ரவா இட்லி உருவானது எப்படி

ரவா இட்லி- உலக போரின் போது அரிசிக்காக பற்றாக்குறை ஏற்பட்ட போது ரவையை கொண்டு உருவாக்கப்பட்டது.

இன்று உலக இட்லி தினம்

இன்று உலக இட்லி தினம்

இன்று உலக இட்லி தினம். எல்லா விதமான சட்டினிகளுடன், சாம்பார் , இட்லி பொடி, சர்க்கரை தயிர் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும், அது போல் சிக்கன் கிரேவி, மட்டன் மசாலா, ஆட்டுக்கால் பாயாவுடனும் சிறப்பாக இருக்கும் இட்லி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+